Roman script
Singers : G.V. Prakash Kumar and Sivaangi Music by : Siddhu Kumar Male Part Tha naa tha na naa…(2) Nee en usuru pulla Idhu poi illai Vaazhura manasukulla Female Part Nee en mootha pulla Idhu poi illai Naan unnai sumappen ulla Male Part Unakkunu dhaan usura iruppen boomiyila Female : Unnai vitta uravunu sollikka yaarumilla Male : Aamamamama… Nee en usuru pulla Idhu poi illai Vaazhura manasukulla Female Part Nee en mootha pulla Idhu poi illai Naan unnai sumappen ulla Male Part Theruvellaam un nenappu Thinnaiyila en pozhappu Eppo di nee vandhu pai poduva Female Part Eeram thuni thee pudikka Ethanai naal naan thudikka Eppo da nee vandhu poo chooduva Male Part Enakulla naan illai oor solla Koda raatinam pola Alladi thalladi unnai naan suththurendi Female Part Unkooda naan kooda naal theda Oru kodangi thedi Kaadellaam medellaam roadellaam suththrenda Male Part Vaazha meena un vanappula saanjen Dhinam saamam ana un nenappula menjen Female : Kolam pottalae un meesaiya varanjen Un veetti noola naan ottikka alanjen Male Part Hey nee en usuru pulla Idhu poi illai Vaazhura manasukulla Female Part Nee en mootha pulla Idhu poi illai Naan unnai sumappen ulla Male Part Unakkunu dhaan usura iruppen boomiyila Female : Unnai vitta uravunu sollikka yaarumilla Male : Aamamamama… Nee en usuru pulla Idhu poi illai Vaazhura manasukulla Female Part Nee en mootha pulla Idhu poi illai Naan unnai sumappen ulla
தமிழ்
பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இசை அமைப்பாளர் : சித்து குமார் ஆண் : தா நா தா நா நா ....(2) ஆண் : நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல வாழுற மனசுக்குள்ள பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல நான் உன்ன சுமப்பேன் உள்ள ஆண் : உனக்குன்னுதான் உசுரா இருப்பேன் பூமியில பெண் : உன்னை விட்டா உறவுனு சொல்லிக்க யாருமில்ல ஆண் : ஆம் மா மா மா நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல வாழுற மனசுக்குள்ள பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல நான் உன்ன சுமப்பேன் உள்ள ஆண் : தெருவெல்லாம் உன் நெனப்பு திண்ணையில ஏம் பொழப்பு எப்போடி நீ வந்து பாய் போடுவ பெண் : ஈரத்துணி தீப்பிடிக்க எத்தன நாள் நான் துடிக்க எப்போடா நீ வந்து பூச்சுடுவா ஆண் : எனக்குள்ள நான் இல்ல ஊர் சொல்ல கொட ராட்டினம் போல அல்லாடி தள்ளாடி ஒண்ணா நான் சுத்துரேண்டி பெண் : உன் கூட நான் கூட நாள் தேட ஒரு கோடாங்கி தேடி காடெல்லாம் மேடெல்லாம் ரோடெல்லாம் சுத்துறேன்டா ஆண் : வாள மீனா உன் வனப்புல சாஞ்சேன் தெனம் சாமம் ஆனா உன் நினைப்புல மேஞ்சேன் பெண் : கோலம் போட்டாலே மீசைய வரஞ்சேன் உன் வேட்டி நூல நான் ஒட்டிக்க அலஞ்சேன் ஆண் : நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல வாழுற மனசுக்குள்ள பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல நான் உன்ன சுமப்பேன் உள்ள ஆண் : உனக்குன்னுதான் உசுரா இருப்பேன் பூமியில பெண் : உன்னை விட்டா உறவுனு சொல்லிக்க யாருமில்ல ஆண் : ஆம் மா மா மா நீ என் உசுருபுள்ள இது பொய்யில்ல வாழுற மனசுக்குள்ள பெண் : நீ என் மூத்தபுள்ள இது பொய்யில்ல நான் உன்ன சுமப்பேன் உள்ள
Song information
Singers: G.V. Prakash Kumar and Sivaangi
Music by: Siddhu Kumar
Release information: From Anandham Vilayadum Veedu (2021) · Singer: G.V. Prakash Kumar and Sivaangi · Lyricist: Snehan · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: G.V. Prakash Kumar and Sivaangi
- Film / album: Anandham Vilayadum Veedu
- Composer: Siddhu Kumar