Roman script
Singer : Kalyani Menon Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Nee varuvaai ena naan irunthaen Yaen maranthaai ena naanariyaen Nee varuvaai ena naan irunthaen Yaen maranthaai ena naanariyaen Female Part Kangal urangavillai imaigal thazhuvavillai Kavithai ezhutha oru variyum kidaikkavillai Amaithi izhantha manam edhaiyum Ninaikkavilai vaaraayo Female Part Nee varuvaai ena naan irunthaen Yaen maranthaai ena naanariyaen Female Part Adi devi unthan thozhi Oru thoodhaanaal indru Adi devi unthan thozhi Oru thoodhaanaal indru Female Part Iravengae uravengae Unai kaanbeno endru Iravengae uravengae Unai kaanbeno endru Female Part Amutha nadhiyil ennai dhinamum nanaiya vittu Idhazhil maraiththu konda ilamai azhagu chittu Thanimai mayakkamthanai Viraivil thanippatharkku vaaraayo Female Part Nee varuvaai ena naan irunthaen Yaen maranthaai ena naanariyaen Female Part Oru medai oru thogai Adhu aadaatho kannae Oru medai oru thogai Adhu aadaatho kannae Female Part Kuzhal megam tharum raagam Adhu naadaatho ennai Kuzhal megam tharum raagam Adhu naadaatho ennai Female Part Sivantha mugaththil oru Nagaiyai aninthu kondu Virintha puruvangalil azhagai sumanthu kondu Enathu madiyil oru pudhiya kavithai solla vaaraayo Female Part Nee varuvaai ena naan irunthaen Yaen maranthaai ena naanariyaen
தமிழ்
பாடகி : கல்யாணி மேனன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் பெண் : கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை வாராயோ..... பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் பெண் : அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று பெண் : இரவெங்கே உறவெங்கே உனை காண்பேனோ என்று இரவெங்கே உறவெங்கே உனை காண்பேனோ என்றும் பெண் : அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ...... பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் பெண் : ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே பெண் : குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை பெண் : சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல வாராயோ பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன்........
Song information
Singer: Kalyani Menon
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Sujatha (1980) · Singer: Kalyani Menon · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Kalyani Menon
- Film / album: Sujatha
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan