Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part …………….. Female Part Nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Vizhigalilae urakkam illai Urakkaththirkkum irakkamillai Female Part Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Female Part Kadum medum thaandi Naan kaalaal nadakkum kaattru Kannum nenjum ingae Sudu venneer pongum oottru Female Part Thottaal pothum suduven Unai sudavae dhinamum varuvaen Entha naalilum un nyapagam Unai paarththaal vidamaattaen Female Part Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Female Part Thaagam edukkum neram Adhu thanneer kudiththaal theerum Raththam vendum enakku Naan niththam varuvaen adharkku Female Part Pazhiyai theerkkum penmai Idhu poithaan alla unmai Konda saabamum en kobamum Unai kannaal erikkaatho Female Part Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Vizhigalilae urakkam illai Urakkaththirkkum irakkamillai Female Part Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ..................... பெண் : நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் விழிகளிலே உறக்கம் இல்லை உறக்கத்திற்கும் இரக்கமில்லை பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் பெண் : காடும் மேடும் தாண்டி நான் காலால் நடக்கும் காற்று கண்ணும் நெஞ்சும் இங்கே சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று... பெண் : தொட்டால் போதும் சுடுவேன் உனை சுடவே தினமும் வருவேன் எந்த நாளிலும் உன் ஞாபகம் உனைப் பார்த்தால் விடமாட்டேன் பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் பெண் : தாகம் எடுக்கும் நேரம் அது தண்ணீர் குடித்தால் தீரும் ரத்தம் வேண்டும் எனக்கு நான் நித்தம் வருவேன் அதற்கு பெண் : பழியை தீர்க்கும் பெண்மை இது பொய்தான் அல்ல உண்மை கொண்ட சாபமும் என் கோபமும் உனை கண்ணால் எரிக்காதோ பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் விழிகளிலே உறக்கம் இல்லை உறக்கத்திற்கும் இரக்கமில்லை பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Pei Veedu (1984) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Pei Veedu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali