Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Vizhigalilae urakkam illai Urakkaththirkkum irakkamillai Female Part Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Female Part Kadum medum thaandi Naan kaalaal nadakkum kaattru Kannum nenjum ingae Sudu venneer pongum oottru Female Part Kadum medum thaandi Naan kaalaal nadakkum kaattru Kannum nenjum ingae Sudu venneer pongum oottru Female Part Thottaal pothum suduven Unai sudavae dhinamum varuvaen Thottaal pothum suduven Unai sudavae dhinamum varuvaen Entha naalilum un nyapagam Unai paarththaal vidamaattaen Female Part Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Vizhigalilae urakkam illai Urakkaththirkkum irakkamillai Female Part Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Female Part Engae engae endru Unai idhayam thedum indru Pogum paadham kondu Edhu kanalum naanum ondru Female Part Engae engae endru Unai idhayam thedum indru Pogum paadham kondu Edhu kanalum naanum ondru Female Part Angam muzhuthum eriyum En aaval adhilae theriyum Angam muzhuthum eriyum En aaval adhilae theriyum Female Part Intha thegamum en paadhamum Unnai saernthaal thaniyaatho Female Part Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen Vizhigalilae urakkam illai Urakkaththirkkum irakkamillai Female Part Aruginil nee varum naal varai kaaththirunthen Aruginil nee varum naal varai kaaththirunthen
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் விழிகளிலே உறக்கம் இல்லை உறக்கத்திற்கும் இரக்கமில்லை பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் பெண் : காடும் மேடும் தாண்டி நான் காலால் நடக்கும் காற்று கண்ணும் நெஞ்சும் இங்கே சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று... பெண் : காடும் மேடும் தாண்டி நான் காலால் நடக்கும் காற்று கண்ணும் நெஞ்சும் இங்கே சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று... பெண் : தொட்டால் போதும் சுடுவேன் உனை சுடவே தினமும் வருவேன் தொட்டால் போதும் சுடுவேன் உனை சுடவே தினமும் வருவேன் எந்த நாளிலும் உன் ஞாபகம் உனைப் பார்த்தால் விடமாட்டேன் பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் விழிகளிலே உறக்கம் இல்லை உறக்கத்திற்கும் இரக்கமில்லை பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் பெண் : எங்கே எங்கே என்று உனை இதயம் தேடும் இன்று போகும் பாதம் கொண்டு எது கனலும் நானும் ஒன்று பெண் : எங்கே எங்கே என்று உனை இதயம் தேடும் இன்று போகும் பாதம் கொண்டு எது கனலும் நானும் ஒன்று பெண் : அங்கம் முழுதும் எரியும் என் ஆவல் அதிலே தெரியும் அங்கம் முழுதும் எரியும் என் ஆவல் அதிலே தெரியும் பெண் : இந்த தேகமும் என் பாதமும் உன்னை சேர்ந்தால் தனியாதோ பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் விழிகளிலே உறக்கம் இல்லை உறக்கத்திற்கும் இரக்கமில்லை பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன் அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Pei Veedu (1984) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Pei Veedu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali