Roman script
Singers : S. P. Balasubramanyam and S. Janaki Music by : M. S. Viswanathan Male Part Lalalala lalalala lalallalaa Female : Lalalala lalalala lalallalaa Female Part Nee solli kodu nallaa kaththukkiraen Nee solli kodu nallaa kaththukkiraen Enna sonnaalum naanathai oththukkiraen Male Part Nee vittu kodu naan kattikkiraen Mella unnoda naan vanthu ottikkiraen Female Part Kattil meedhum meththai meedhum thaavum thaththai Male : Ennai nerunginaalae Vilangidaatho kadhal viththai Female Part Kattil meedhum meththai meedhum thaavum thaththai Male : Ennai nerunginaalae Vilangidaatho kadhal viththai Male Part Naan solli thara nallaa kaththukkanum Enna sonnaalum nee adhai oththukkanum Female Part {Kodai kaalam Male : Neeyoru odaiyaaga Female : Moodumpothu Male : Naanoru aadaiyaaa….} (2) Female Part En munnaalum pinnaalum Nee vanthu purala hae hae En ponmaeni poomaeni Anantham payila hae hae hae Male Part Ovvoru naalum ovvoru paadal naanum paada Female : Dhinam uranidaamal odhungidaamal naanum kooda Female Part Nee solli kodu nallaa kaththukkiraen Enna sonnaalum naanathai oththukkiraen Male Part {Neela vaanam Female : Paavaiyin paarvaiyaaga Male : Kaarkaala megam Female : Godhaiyin koondhalaaga} (2) Male Part En ullaasa pallaakku Kaal kondu nadakka hae hae hae Un mangaatha singaaram Thaen kondu thelikka aah aah haah Female Part Indhiraloga sundhari polae naanum maaravae Male : Idaividaathu enai vidaathu naanum saera Female Part Nee solli kodu nallaa kaththukkiraen Enna sonnaalum naanathai oththukkiraen Male Part Nee vittu kodu naan kattikkiraen Mella unnoda naan vanthu ottikkiraen Male Part Laalalalallalaa Female : Lalallalalaa Both : Laalalalallalaa lalallalalaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : லலலல லலலல லலல்லலா பெண் : லலலல லலலல லலலல்லா பெண் : நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன் நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன் என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன் ஆண் : நீ விட்டு கொடு நான் கட்டிக்கிறேன் மெல்ல உன்னோட நான் வந்து ஒட்டிக்கிறேன் பெண் : கட்டில் மீதும் மெத்தை மீதும் தாவும் தத்தை ஆண் : என்னை நெருங்கினாலே விளங்கிடாதோ காதல் வித்தை பெண் : கட்டில் மீதும் மெத்தை மீதும் தாவும் தத்தை ஆண் : என்னை நெருங்கினாலே விளங்கிடாதோ காதல் வித்தை ஆண் : நான் சொல்லித் தர நல்லாக் கத்துக்கணும் என்ன சொன்னாலும் நீ அதை ஒத்துக்கணும் பெண் : {கோடைக் காலம்.... ஆண் : நீயொரு ஓடையாக.... பெண் : மூடும்போது...... ஆண் : நானொரு ஆடையாக......} (2) பெண் : என் முன்னாலும் பின்னாலும் நீ வந்து புரள ஹே ஹே ஹே என் பொன்மேனி பூமேனி ஆனந்தம் பயில ஹே ஹே ஹே ஆண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் நானும் பாட பெண் : தினம் உறங்கிடாமல் ஒதுங்கிடாமல் நானும் கூட பெண் : நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன் என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்... ஆண் : {நீல வானம்..... பெண் : பாவையின் பார்வையாக ஆண் : கார்க்கால மேகம்...... பெண் : கோதையின் கூந்தலாக} (2) ஆண் : என் உல்லாச பல்லாக்கு கால் கொண்டு நடக்க ஹே ஹே ஹே உன் மங்காத சிங்காரம் தேன் கொண்டு தெளிக்க ஆஹ் ஆஹ் ஹாஹ் பெண் : இந்திரலோக சுந்தரி போலே நானும் மாறவே ஆண் : இடைவிடாது எனை விடாது நானும் சேர பெண் : நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன் என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன் ஆண் : நீ விட்டு கொடு நான் கட்டிக்கிறேன் மெல்ல உன்னோட நான் வந்து ஒட்டிக்கிறேன் ஆண் : லாலலலல்லலா பெண் : லலல்லலலா இருவர் : லாலலலல்லலா லலல்லலலா
Song details
Singers: S. P. Balasubramanyam and S. Janaki
Music by: M. S. Viswanathan
Release information: From Erimalai (1985) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubramanyam and S. Janaki
- Film / album: Erimalai
- Composer: M. S. Viswanathan