Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Nee potta mookkuththiyo maanikkam Female : Naan paarththa maappillaiyum maanikkam Male : Nee potta mookkuththiyo maanikkam Female : Naan paarththa maappillaiyum maanikkam Male Part Un peru thangam un manasum thangam Un peru thangam un manasum thangam Female Part Maanikkaththai eduthaen Intha thangaththilae padhiththaen Maanikkaththai eduthaen Intha thangaththilae padhiththaen Intha thangaththilae padhiththaen Male Part Nee potta mookkuththiyo maanikkam Female : Naan paarththa maappillaiyum maanikkam Male Part Paavaadai melaakku pottu vantha pallaakku Pennaaga edhiril vanthu kannaalae pesuthu Paavaadai melaakku pottu vantha pallaakku Pennaaga edhiril vanthu kannaalae pesuthu Female Part Aanazhagu paathi tholazhagu paathi Aanazhagu paathi tholazhagu paathi Kootti vanthu ennai vaattuvathu enna Kootti vanthu ennai vaattuvathu enna
Male Part Alli alli eduppaen Naan solli solli koduppaen Alli alli eduppaen Naan solli solli koduppaen Male Part Nee potta mookkuththiyo maanikkam Female : Naan paarththa maappillaiyum maanikkam Female Part Poevara idamindri poongaattru yaenguthu Otti konda ullam rendum Onnai onnu thaanguthu Poevara idamindri poongaattru yaenguthu Otti konda ullam rendum Onnai onnu thaanguthu Male Part Kannaalae eesan sutterichcha pothum Kannaalae eesan sutterichcha pothum Manmathanin sontham mangai rathithaanae Manmathanin sontham mangai rathithaanae Female Part Kadavul potta kanakku Intha kanni endrum unakku Kadavul potta kanakku Intha kanni endrum unakku Intha kanni endrum unakku Male Part Nee potta mookkuththiyo maanikkam Female : Naan paarththa maappillaiyum maanikkam Male Part Oo…..ooh….ooh….oo…. Female : Aa….aah…aah…..aa….aa…. Male : Oo…..ooh….ooh….oo…. Female : Aa….aah…aah…..aa….aa….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம் பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம் ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம் பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம் ஆண் : உன் பேரு தங்கம் உன் மனசும் தங்கம் உன் பேரு தங்கம் உன் மனசும் தங்கம் பெண் : மாணிக்கத்தை எடுத்தேன் இந்த தங்கத்திலே பதித்தேன்.... மாணிக்கத்தை எடுத்தேன் இந்த தங்கத்திலே பதித்தேன்.... இந்த தங்கத்திலே பதித்தேன்.... ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம் பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம் ஆண் : பாவாடை மேலாக்கு போட்டு வந்த பல்லாக்கு பெண்ணாக எதிரில் வந்து கண்ணாலே பேசுது பாவாடை மேலாக்கு போட்டு வந்த பல்லாக்கு பெண்ணாக எதிரில் வந்து கண்ணாலே பேசுது பெண் : ஆணழகு பாதி தோளழகு பாதி ஆணழகு பாதி தோளழகு பாதி கூட்டி வந்து என்னை வாட்டுவது என்ன கூட்டி வந்து என்னை வாட்டுவது என்ன ஆண் : அள்ளி அள்ளி எடுப்பேன் நான் சொல்லி சொல்லிக் கொடுப்பேன் அள்ளி அள்ளி எடுப்பேன் நான் சொல்லி சொல்லிக் கொடுப்பேன் ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம் பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம் பெண் : போய்வர இடமின்றி பூங்காற்று ஏங்குது ஒட்டிக் கொண்ட உள்ளம் ரெண்டும் ஒண்ணை ஒண்ணு தாங்குது போய்வர இடமின்றி பூங்காற்று ஏங்குது ஒட்டிக் கொண்ட உள்ளம் ரெண்டும் ஒண்ணை ஒண்ணு தாங்குது ஆண் : கண்ணாலே ஈசன் சுட்டெரிச்ச போதும் கண்ணாலே ஈசன் சுட்டெரிச்ச போதும் மன்மதனின் சொந்தம் மங்கை ரதிதானே மன்மதனின் சொந்தம் மங்கை ரதிதானே பெண் : கடவுள் போட்ட கணக்கு இந்த கன்னி என்றும் உனக்கு.... கடவுள் போட்ட கணக்கு இந்த கன்னி என்றும் உனக்கு.... இந்த கன்னி என்றும் உனக்கு.... ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம் பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம் ஆண் : ஓ...ஓஹ்.....ஓஹ்....ஓ.... பெண் : ஆ...ஆஹ்....ஆஹ்....ஆ....ஆ.... ஆண் : ஓ...ஓஹ்.....ஓஹ்....ஓ.... பெண் : ஆ...ஆஹ்....ஆஹ்....ஆ....ஆ....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Malligai Poo (1973) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Malligai Poo
- Composer: V. Kumar
- Lyricist: Vaali