Roman script
Singer : Ajeesh Music by : Ajeesh Lyrics by : Viveka Male Part Kanave ninaive En niraive Male Part Nee ennai Pirindhadheno Naan dhinam Karaindhadheno Nee irundhaal Podhume Male Part O kanave ninaive En niraive Thunaiye oh unaiye Naan thedugiren Male Part Nee pona thadangal meedhe Naan dhinam nadakkirene Male Part Kaadhale nee vaa Oh theigiren va nee vaa Aruginile nee irundhaal Yedhum thevai illai Male Part En paadalin osaiye Meendum vaaraai Oh nee Nee ponadhum ponadhe Vaazhvin eeram thevaiye Male Part Kanave ninaive En niraive Thunaiye unaiye Naan thedugiren Male Part Nee pona thadangal meedhe Naan dhinam nadakkirene
தமிழ்
பாடகர் : அஜீஷ் இசை அமைப்பாளர் : அஜீஷ் பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : கனவே நினைவே என் நிறைவே ஆண் : நீ என்னை பிரிந்ததேனோ நான் தினம் கரைந்ததேனோ நீ இருந்தால் போதுமே ஆண் : ஓ கனவே நினைவே என் நிறைவே துணையே ஓ உனையே நான் தேடுகிறேன் ஆண் : நீ போன தடங்கள் மீதே நான் தினம் நடக்கிறேனே ஆண் : காதலே நீ வா ஓ தேய்கிறேன் வா நீ வா அருகினிலே நீ இருந்தால் ஏதும் தேவை இல்லை ஆண் : என் பாடலின் ஓசையே மீண்டும் வாராய் ஓ நீ நீ போனதும் போனதே வாழ்வின் ஈரம் தேவையே ஆண் : கனவே நினைவே என் நிறைவே துணையே உனையே நான் தேடுகிறேன் ஆண் : நீ போன தடங்கள் மீதே நான் தினம் நடக்கிறேனே
Song information
Singer: Ajeesh
Music by: Ajeesh
Lyrics by: Viveka
Release information: From Kuttram Kuttrame (2022) · Singer: Ajesh · Lyricist: Viveka · Music: Ajesh
Explore this song
- Singer: Ajeesh
- Film / album: Kuttram Kuttrame
- Composer: Ajeesh
- Lyricist: Viveka