Roman script
Singer : Vidya Music by : M. S. Viswanathan Lyrics by : Gangai Amaran Female Part Nee pirantha pothu vilaiyaada yaedhumillai Ungammaa koduththaa kayil nammooru sattangalai Nee pirantha pothu vilaiyaada yaedhumillai Ungammaa koduththaa kayil nammooru sattangalai Nee pidichchae adichche midhichchae unakku Sattam oru vilaiyaattu Female Part Sattam adhu siru bommai Nee sonnaal athu thalaiyaattum Sattam adhu siru bommai Nee sonnaal athu thalaiyaattum Thittam yaaru pottaalum Un munnae vanthu vaalaattum Female Part Vattam mavattam thittam Ellaamun paakkettilae Vattam mavattam thittam Ellaamun paakkettilae Dhinasari varavu unakkillai selavu Adhisaya piraviyammaa adhisaya piraviyammaa Female Part Nee pirantha pothu vilaiyaada yaedhumillai Ungammaa koduththaa Kayil nammooru sattangalai Nee pidichchae adichche midhichchae unakku Sattam oru vilaiyaattu Female Part Neeyae oru arasaangam Nee nenahchcaa pothum vazhi maarum Neeyae oru arasaangam Nee nenahchcaa pothum vazhi maarum Un nizhalaai vanthu nadai podum Female Part Poosu arithaaram podu pala vesham oorukkullae Poosu arithaaram podu pala vesham oorukkullae Veshamum kalaiyum oru naal puriyum Maaththikka manathai ippo Maaththikka manathai ippo Female Part Nee pirantha pothu vilaiyaada yaedhumillai Ungammaa koduththaa kayil nammooru sattangalai Nee pidichchae adichche midhichchae unakku Sattam oru vilaiyaattu
தமிழ்
பாடகி : வித்யா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை நீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு சட்டம் ஒரு விளையாட்டு... பெண் : சட்டம் அது சிறு பொம்மை நீ சொன்னால் அது தலையாட்டும் சட்டம் அது சிறு பொம்மை நீ சொன்னால் அது தலையாட்டும் திட்டம் யாரு போட்டாலும் உன் முன்னே வந்து வாலாட்டும் பெண் : வட்டம் மாவட்டம் திட்டம் எல்லாமுன் பாக்கெட்டிலே வட்டம் மாவட்டம் திட்டம் எல்லாமுன் பாக்கெட்டிலே தினசரி வரவு உனக்கில்லை செலவு அதிசய பிறவியம்மா அதிசய பிறவியம்மா பெண் : நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை நீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு சட்டம் ஒரு விளையாட்டு... பெண் : நீயே ஒரு அரசாங்கம் நீ நெனச்சா போதும் வழி மாறும் நீயே ஒரு அரசாங்கம் நீ நெனச்சா போதும் வழி மாறும் நேரம் காலம் கையோடு உன் நிழலாய் வந்து நடை போடும் பெண் : பூசு அரிதாரம் போடு பல வேஷம் ஊருக்குள்ளே பூசு அரிதாரம் போடு பல வேஷம் ஊருக்குள்ளே வேஷமும் கலையும் ஒரு நாள் புரியும் மாத்திக்க மனதை இப்போ மாத்திக்க மனதை இப்போ .... பெண் : நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை நீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு சட்டம் ஒரு விளையாட்டு
Song information
Singer: Vidya
Music by: M. S. Viswanathan
Lyrics by: Gangai Amaran
Release information: From Sattam Oru Vilaiyattu (1987) · Singer: Vidya · Lyricist: Gangai Amaran · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vidya
- Film / album: Sattam Oru Vilaiyattu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Gangai Amaran