Roman script
Singer : Kapil Kapilan Music by : Arun Raj Lyrics by : Mohan Rajan Male Part Nee parkum parvai pothathey Pothathey anbe Nee ponal nenjam thangathey Thangathey anbe Male Part En varthai endrum maarathey Maarathey anbe Veruthalum kadhal theerathey Male Part Un kai korthal podhum kanne En vazhkai marum Nam narai kanum kalam kooda Kadhal seivene Male Part Adi un thozhil sayum neram En aayul neelum Oru varthai mattum sollu unakai Uyir thurapen inge Male Part Nee parkum parvai pothathey Pothathey anbe Nee ponal nenjam thangathey Thangathey anbe Male Part En varthai endrum maarathey Maarathey anbe Veruthalum kadhal theerathey Male Part Veguthooram pogathey Vilayattaai neengathey Maruvarthai pesamal Varuvean anbe Male Part Vizhi rendum moodathey Virupangal theyathey Arugil nee irundaley Pothum anbe Male Part Adi edharku indha acham penne En ulagam neethan kanne En kaadhal innum puriya Enna seiya naan Male Part Nee parkum parvai pothathey Pothathey anbe Nee ponal nenjam thangathey Thangathey anbe Male Part En varthai endrum maarathey Maarathey anbe Veruthalum kadhal theerathey Male Part Nodi neram vilagamal Ninaivellam tholaikkamal Ennodu irupaaya Kannin munne Male Part Un kobam thoondamal En nesam maramal Unnodu vazhnthale Pothum penne Male Part Unnai marappadenbadhu Mudiyadu anbe Un kadhal vendum kanne Enakkaaga nee piranthaai Ennodu vaa Male Part Nee parkum parvai pothathey Pothathey anbe Nee ponal nenjam thangathey Thangathey anbe Male Part En varthai endrum maarathey Maarathey anbe Veruthalum kadhal theerathey
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே போதா அன்பே நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே ஆண் : என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே வெறுத்தாலும் காதல் தீராதே ஆண் : உன் கை கோர்த்தால் போது கண்ணே என் வாழ்க்கை மாறும் நம் நரை காணும் காலம் கூட காதல் செய்வேனே ஆண் : ஆடி உன் தோளில் சாயும் நேரம் என் ஆயுள் நீளூம் ஒரு வார்த்தை மட்டும் சொல்லு உனக்காய் உயிர் துறப்பேன் இங்கே ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே ஆண் : என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே வெறுத்தாலும் காதல் தீராதே ஆண் : வெகுதூரம் போகாதே விளையாட்டாய் நீங்காதே மறுவார்த்தை பேசாமல் வருவேன் அன்பே ஆண் : விழி ரெண்டும் மூடாதே விருப்பங்கள் தேயாதே அருகில் நீ இருந்தாலே போதும் அன்பே ஆண் : அடி எதற்கு இந்த அச்சம் பெண்ணே என் உலகம் நீதான் கண்ணே என் காதல் இன்றும் புரிய என்ன செய்ய நான் ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே ஆண் : என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே வெறுத்தாலும் காதல் தீராதே ஆண் : நொடி நேரம் விலகாமல் நினைவெல்லாம் தொலைக்காமல் என்னோடு இருப்பாயா கண்ணின் முன்னே ஆண் : உன் கோபம் தூண்டாமல் என் நேசம் மாறாமல் உன்னோடு வாழ்ந்தாலே போதும் பெண்ணே ஆண் : உன்னை மறப்பதென்பது முடியாது அன்பே உன் காதல் வேண்டும் கண்ணே எனக்காக நீ பிறந்தாய் என்னோடு வா ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே ஆண் : என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே வெறுத்தாலும் காதல் தீராதே
Song information
Singer: Kapil Kapilan
Music by: Arun Raj
Lyrics by: Mohan Rajan
Release information: From Byri (2024) · Singer: Kapil Kapilan · Lyricist: Mohan Rajan · Music: Arun Raj
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Byri
- Composer: Arun Raj
- Lyricist: Mohan Rajan