Roman script
Singers : Sid Sriram and Padmalatha Music by : Arun Raj Male Part Inayae en uyir thunaiyae Un imai thirandhaal Naan uraivadhu yenadi Azhagae en muzhu ulagam Un vizhigalilae Kan urangudhu paaradi Male Part Arugae nee irundhaal En kaipesi vaai moodumae Thalai saithu nee sirithaaiyenil En thaeneeril thaen koodumae Female Part Inayae en uyir thunaiyae Un inimaiyile Naan karaivadhu yenada Yugamaai kai viral pidithu Naam nadapadhu pol Naan unarvadhu yenada Inayae… Male Part Maiyal kaadhalaai maariya pulli Endro manam ketkudhae..ae… Female : Kaadhal kaamamaai Urukonda tharunam Ninaikayil uyir verkudhae..ae.. Male Part Udal mel pookum Neerodu neeratiyae Sila naal ennai sutham seidhaai Female : Endhan sevaigal Ellame paaratiyae Endhan aadaigal meendum thandhaai Male Part Inayae en uyir thunaiyae Un inimaiyilae Naan karaivadhu yenadi Female Part Yugamaai kai viral pidithu Naam nadapadhu pol Naan unarvadhu yenaada Male Part Arugae nee irundhaal En kaipesi vaai moodumae Thalai saithu nee sirithaaiyenil En thaeneeril thaen koodumae Male & Female : Inayae en uyir thunaiyae Un inimaiyilae Naan karaivadhu yenadi Yugamaai un viral pidithu Naam nadapadhu pol Naan unarvadhu yenadi Male Part Inayae…
தமிழ்
பாடகி : பத்மலதா பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : அருண் ராஜ் ஆண் : இணையே என் உயிர் துணையே உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி அழகே என் முழு உலகம் உன் விழிகளிலே கண் உறங்குது பாரடி ஆண் : அருகே நீ இருந்தால் என் கைப்பேசி வாய் மூடுமே தலை சாய்த்து நீ சிரித்தாயெனில் என் தண்ணீரில் தேன் கூடுமே பெண் : இணையே என் உயிர் துணையே உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடா இணையே ஆண் : மையல் காதலாய் மாறிய புள்ளி என்றோ மனம் கேட்குதே பெண் : காதல் காமமாய் உருகொண்ட தருணம் நினைக்கையில் உயிர் வேர்க்குதே ஆண் : உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே சில நாள் என்னை சுத்தம் செய்தாய் பெண் : எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய் ஆண் : இணையே என் உயிர் துணையே உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி பெண் : யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடா ஆண் : அருகே நீ இருந்தால் என் கைப்பேசி வாய் மூடுமே தலை சாய்த்து நீ சிரித்தாயெனில் என் தண்ணீரில் தேன் கூடுமே ஆண் & பெண் : இணையே என் உயிர் துணையே உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி யுகமாய் உன் விரல் பிடித்து நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடி ஆண் : இணையே
Song information
Singers: Sid Sriram and Padmalatha
Music by: Arun Raj
Release information: From Thadam (2018) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Sid Sriram and Padmalatha
- Film / album: Thadam
- Composer: Arun Raj