Roman script
Singer : Sathya Prakash Music by : Vidyasagar Male Part Nee paarkum paarvai kannodu Ahaaa..haa Nee sollum vaarthai nenjodu Ahaaa..haa Male Part Unnalae naanum Mun polae illai Idhayathil thaithai Idhamaaga mullai Thadumaari ponnen konjamae Male Part Nee paarkum paarvai kannodu Ahaaa..haa Nee sollum vaarthai nenjodu Ahaaa..haa Male Part Haaa….haaaa…aaaaa Haaa…aaaa…haaa…aaa..aaaa… Male Part Sugam idham Isai mozhi Pani mazhai Kulir nilaavaai vanthaai Male Part Veyil puyal Anal thanal Idar thuyar Thodar valiyum neeyae thanthaai Male Part Nee engae en uyirae Nizhalaaga odugiraai Methuvaaga thedugiren Megaththaal moodugiraai Thadumaari ponnen konjamae Male Part Nee paarkum paarvai kannodu Ahaaa..haa Nee sollum vaarthai nenjodu Ahaaa..haa Male Part Pidithathum Rasithathum Ninaithathum Kedaithathingae unnaal Male Part Thanithathum Thavithathum Thudithathum Valithathellaam unnaal Male Part Adhikaalai un vizhiyil Azhagaaga poothirupen Iravendral unarugae Mezhugaaga kaathirupen Thadumaari ponnen konjamae Male Part Nee paarkum paarvai kannodu Ahaaa..haa Nee sollum vaarthai nenjodu Ahaaa..haa
தமிழ்
பாடகர் : சத்யா பிரகாஷ் இசை அமைப்பாளர் : வித்யா சாகர் ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா ஆண் : உன்னாலே நானும் முன் போலே இல்லை இதயத்தில் தைத்தாய் இதமாக முள்ளை தடுமாறி போனேன் கொஞ்சமே ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா ஆண் : ஆஆஆஆ....ஆஆஆஆ... ஆஆஆஆ...ஆஆஆஆ... ஆண் : சுகம் இதம் இசை மொழி பனி மழை குளிர் நிலவாய் வந்தாய் ஆண் : வெயில் புனல் அனல் தணல் இடர் துயர் தொடர் வலியும் நீயே தந்தாய் ஆண் : நீ எங்கே என் உயிரே நிழலாக ஓடுகிறாய் மெதுவாக தேடுகிறேன் மேகத்தால் மூடுகிறாய் தடுமாறி போனேன் கொஞ்சமே ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா ஆண் : பிடித்ததும் ரசித்ததும் நினைத்ததும் கிடைத்ததிங்கே உன்னால் ஆண் : தனித்ததும் தவித்ததும் துடித்ததும் வலித்ததெல்லாம் உன்னால் ஆண் : அதிகாலை உன் விழியில் அழகாக பூத்திருப்பேன் இரவென்றால் உன் அருகே மெழுகாக காத்திருப்பேன் தடுமாறி போனேன் கொஞ்சமே ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு ஆஹா ஹா நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு ஆஹா ஹா
Song information
Singer: Sathya Prakash
Music by: Vidyasagar
Release information: From Thiruttu Payale 2 (2017) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Sathya Prakash
- Film / album: Thiruttu Payale 2
- Composer: Vidyasagar