Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Vishwanathan Male Part Haan haa haa haaa aaa Female : Haa aaa aaa hahaan haaa Male Part Nee oru kodi malar koodi uruvaanaval Ezhil uruvaanaval Female : Nee palar koodi pugal paada uruvaanavan En uyiraanavan Male Part Nee oru kodi malar koodi uruvaanaval Ezhil uruvaanaval Female : Nee palar koodi pugal paada uruvaanavan En uyiraanavan Male Part Uvamaigalaalae thamayanthi azhagai Pugazh yettrinaan oru pulavan Uvamaigalaalae thamayanthi azhagai Pugazh yettrinaan oru pulavan Female Part Kavidhaigalaalae thasarathan maganai Uruvaakkinaan oru kavingan Kavidhaigalaalae thasarathan maganai Uruvaakkinaan oru kavingan Male Part Uvamaigal ellam uyarndhavai alla Unmaiyil unnaalae Female : Kavidhaigal ellam unmaigal alla Un pugal sonnaalae Male Part Nee oru kodi malar koodi uruvaanaval Ezhil uruvaanaval Female : Nee palar koodi pugal paada uruvaanavan En uyiraanavan Male Part Iru karai uyarndha poigaiyil annam Neerada thudikkum nilai kaanbaai Female : Karaiyinil kaaval irupathai nenjil Ninaithaale nalamaagum konjam Male Part Alai kadal nenjil nadhiyena odi Sangamam aagattumae Female : Avasaram enna aruvadai kaalam Varuvadhai arivaayaooo Male Part Nee oru kodi malar koodi uruvaanaval Ezhil uruvaanaval Female : Nee palar koodi pugal paada uruvaanavan En uyiraanavan
தமிழ்
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ............................. பெண் : ........................... ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள் பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்....... ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள் பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்....... ஆண் : உவமைகளாலே தமயந்தி அழகை புகழேற்றினான் ஒரு புலவன் உவமைகளாலே தமயந்தி அழகை புகழேற்றினான் ஒரு புலவன் பெண் : கவிதைகளாலே தசரதன் மகனை உருவாக்கினான் ஒரு கவிஞன் கவிதைகளாலே தசரதன் மகனை உருவாக்கினான் ஒரு கவிஞன் ஆண் : உவமைகள் எல்லாம் உயர்ந்தவை அல்ல உண்மையில் உன்னாலே பெண் : கவிதைகள் எல்லாம் உண்மைகள் அல்ல உன் புகழ் சொன்னாலே.... ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள் பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்....... ஆண் : இரு கரை உயர்ந்த பொய்கையில் அன்னம் நீராட துடிக்கும் நிலை காண்பாய் பெண் : கரையினில் காவல் இருப்பதை நெஞ்சில் நினைத்தாலே நலமாகும் கொஞ்சம் ஆண் : அலைக் கடல் நெஞ்சில் நதியென ஓடி சங்கமம் ஆகட்டுமே பெண் : அவசரம் என்ன அறுவடை காலம் வருவதை அறியாயோ....... ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள் எழில் உருவானவள் பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன் என் உயிரானவன்.......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Bhama Rukmani (1980) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Bhama Rukmani
- Composer: M. S. Vishwanathan