Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Nee megam aanaal enna Naan thogaiyaana pinnae Viralaagi isaiththaalenna Naan veenaiyaana pinnae Female Part Nee megam aanaal enna…. Male Part ……………… Male Part Kalaiyaaga kandaen Unnai silaiyaaga aanaen kannae Kalaiyaaga kandaen Unnai silaiyaaga aanaen kannae Mazhaiyaaga kandaai ennai Malaraaga vanthaai kannae Female Part Nadamaadum radhamaai vanthaen Vadam pottu izhuththaai ennai Nadamaadum radhamaai vanthaen Vadam pottu izhuththaai ennai Ezhuthaatha ezhuththaai vantahen Isai pottu padiththaai ennai…. Male Part Nee megam aanaal enna Naan thogaiyaana pinnae Viralaagi isaiththaalenna Naan veenaiyaana pinnae Male Part Nee megam aanaal enna…. Male Part Pani naalil anal pol nindru Mazhai naalil kudaipol vanthu Pani naalil anal pol nindru Mazhai naalil kudaipol vanthu Veyil naalil nadhi pol odi Vilaiyaadum sugangal kodi Female Part Adhikaalai arumpaai thondri Pagal neram malaraai maari Adhikaalai arumpaai thondri Pagal neram malaraai maari Ilamaalai thendral yaeri Inaiyaavom vaazhththukoori Male Part Nee megam aanaal enna Naan thogaiyaana pinnae Viralaagi isaiththaalenna Naan veenaiyaana pinnae Male Part Nee megam aanaal enna….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே...... பெண் : நீ மேகம் ஆனால் என்ன...... ஆண் : ............................... ஆண் : கலையாகக் கண்டேன் உன்னை சிலையாக ஆனேன் கண்ணே கலையாகக் கண்டேன் உன்னை சிலையாக ஆனேன் கண்ணே மழையாக கண்டாய் என்னை மலராக வந்தாய் கண்ணே பெண் : நடமாடும் ரதமாய் வந்தேன் வடம் போட்டு இழுத்தாய் என்னை நடமாடும் ரதமாய் வந்தேன் வடம் போட்டு இழுத்தாய் என்னை எழுதாத எழுத்தாய் வந்தேன் இசை போட்டு படித்தாய் என்னை........ ஆண் : நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே...... ஆண் : நீ மேகம் ஆனால் என்ன...... ஆண் : பனி நாளில் அனல் போல் நின்று மழை நாளில் குடைபோல் வந்து பனி நாளில் அனல் போல் நின்று மழை நாளில் குடைபோல் வந்து வெயில் நாளில் நதி போல் ஓடி விளையாடும் சுகங்கள் கோடி பெண் : அதிகாலை அரும்பாய் தோன்றி பகல் நேரம் மலராய் மாறி அதிகாலை அரும்பாய் தோன்றி பகல் நேரம் மலராய் மாறி இளமாலை தென்றல் ஏறி இணையாவோம் வாழ்த்துக்கூறி...... பெண் : நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே...... பெண் : நீ மேகம் ஆனால் என்ன.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Thayilla Kuzhandhai (1976) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thayilla Kuzhandhai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan