Roman script

Singer : Sinduri

Music by : Vishal Chandrashekhar

Female Part

Nee…mayakkura

Madakkura kadathura

Naan…odayuren

Nodiyila madiyuren

Saravediya naanum

Unnaala peesaaguren

Athiradiya neeyum

Munnaala maasaagura

Female Part

Thikkavachi en spot-u

Kullara weight aagura

Nikkavachi en heart-il

Nee vanthu seat aagura

Female Part

Pappappaara paakkaatha

Thathaththaara thaakkaatha

Paarvai ennai koththi poguthu

Pippee dumdum oodhama

Pamparampam paadaama

Unnai suththi nenju ooduthu

Female Part

Ooo…un karuppu vellai

Kannalathaan

Ooo…nee kaattippora rangolithaan

Ooo…nee paathathaala tholanjenada

Ooo…nee paakkanunnu alanjenada

Female Part

Nee thotta nodi mattum

Nagaraama neela

Manasippa thiththikkuthu

Alangaaram illaama

Azhagaagi poren

Achcham mella koochamaaguthu

Female Part

Ooo…sathangal illa

En pechula

Ooo…yuthangal paaya en moochula

Ooo…arthangal illa en pokkula

Ooo…aaraanju paakka aasai illa

Female Part

Unnoda nenappinga

Marankothi pola

Usurukkul thola poduthae

Yaarodum thokkaatha

En penmai kooda

Unnai paathu thokka thudikkuthae

Female Part

Pappappaara paakkaatha

Thathaththaara thaakkaatha

Paarvai ennai koththi poguthu

Pippee dumdum oodhama

Pamparampam paadaama

Unnai suththi nenju ooduthu

Female Part

Nanna naana naanaanaa

Naana naana naanaanaaa

Naana naana naana naana naaa

Nanna naana naanaanaa

Naana naana naanaanaaa

Naana naana naana naana naaa

தமிழ்

பாடகி : சிந்தூரி

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பெண் : நீ......மயக்குற

மடக்குற கடத்துற

நான்.....ஒடையுறேன்

நொடியில மடியுறேன்

சரவெடியா நானும்

உன்னால பீசாகுறேன்

அதிரடியா நீயும்

முன்னால மாசாகுறேன்

பெண் : திக்கவச்சி

என் ஸ்பாட்டுகுள்ளர வெயிட் ஆகுற

நிக்கவச்சி என் ஹார்ட்டில்

நீ வந்து சீட் ஆகுற

பெண் : பப்பபபார பாக்காத

தத்தத்தார தாக்காத

பார்வை என்னை கொத்தி போகுது

பிப்பீ டும்டும் ஊதாம

பம்பரம்பம் பாடாம

உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது

பெண் : ஓஒ.....உன் கருப்பு வெள்ளை

கண்ணாலதான்

ஓஒ.....நீ காட்டிப்போற ரங்கோலிதான்

ஓஒ.....நீ பாத்ததால தொலைஞ்சேனடா

ஓஒ.....நீ பாக்கனுன்னு அலைஞ்சேனடா

பெண் : நீ தொட்ட நொடி மட்டும்

நகராம நீள

மனசிப்ப தித்திக்குது

அலங்காரம் இல்லாம

அழகாகி போறேன்

அச்சம் மெல்ல கூச்சமாகுது

பெண் : ஓஒ....சத்தங்கள் இல்ல

என் பேச்சுல

ஓஒ.....யுத்தங்கள் பாய என் மூச்சுல

ஓஒ......அர்த்தங்கள் இல்ல என் போக்குல

ஓஒ.......ஆராய்ஞ்சு பாக்க ஆசை இல்ல

பெண் : உன்னோட நெனைப்பிங்க

மரங்கொத்தி போல

உசுருக்குள் தொளை போடுதே

யாரோடும் தோக்காத

என் பெண்மைகூட

உன்னை பாத்து தோக்க துடிக்குதே

பெண் : பப்பபபார பாக்காத

தத்தத்தாரா தாக்காத

பார்வை என்னை கொத்தி போகுது

பிப்பீ டும்டும் ஊதாம

பம்பரம்பம் பாடாம

உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது

பெண் : நன்னா நான நானானா

நான நான நானானா

நான நான நான நான னா

நன்னா நான நானானா

நான நான நானானா

நான நான நான நான னா

Song information

Singer: Sinduri

Music by: Vishal Chandrashekhar

Release information: From Taana (2019) · Lyricist: Ku. Karthik

Explore this song