Roman script
Singers : Bhadra Rajin and Vineeth Sreenivasan Music by : Hesham Abdul Wahab Lyrics by : Vivek Female Part Carnatic ……. Dhaagam konda meenin kaiyil Kaayum kulama Kadhal endru kaneer neer amma Aasai konda nenjai thandhu Vangum ranama Naanum nenjum paalai vanama Female Part Yen unnil kaadhal konden Yaarale kaayam kanden Ye edhu marithaalum manam thaduthaalum En nenjil nee thaane…nee thaane Male Part Nee maaya nizhal Naan dhora pagal Andru serndhirunthom Indru yaaru nee yaaru Male Part Nee maaya nizhal Sudum gyabaga mul Uyir vaazhnthirunthom Vittu ponaval yaar Female Part Idhu thaan kai naluviya kanava Poi varam idhuvaa en vazhi mudivaa Uyir neeengatha per oosaiyaa Male Part Nee maaya nizhal Naan dhora pagal Andru serndhirunthom Indru yaaru nee yaaru Male Part Nee maaya nizhal Sudum gyabaga mul Uyir vaazhnthirunthom Vittu ponaval yaar Female Part Kannai vittu dhooram sellum malar vanama Kuppai roja endhan manama Moochadaikkum mounam ini nirandharama Kaatru thaeril kalavarama Female Part Yaaro nee endru pinnum Yen nenjai pinni sendraai Hoo oo pul vanam poga Pudhu mazhai poga Aal illa theevoram poo aanen Male Part Ithu soozhnilaiyaa Illai theal valaiyaa Nammai neruppinil veesiya Per edhu paar Male Part Idhu thaan vidhiya Iraivan sathiya Madal kaaviyam azhaithidum Paal nadhiya
தமிழ்
பாடகர்கள் : பத்ரா ரஜின் மற்றும் வினீத் ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : கர்நாடிக் ............... தாகம் கொண்ட மீனின் கையில் காயும் குளமா காதல் என்று கண்ணீர் நீர் அம்மா ஆசை கொண்ட நெஞ்சை தந்து வாங்கும் ரணமா நானும் நெஞ்சும் பாலை வனமா பெண் : ஏன் உன்னில் காதல் கொண்டேன் யாராலே காயம் கண்டேன் ஏ எது மறித்தாலும் மனம் தடுத்தாலும் என் நெஞ்சில் நீ தானே ..நீ தானே ஆண் : நீ மாய நிழல் நான் தூர பகல் அன்று சேர்ந்திருந்தோம் இன்று யாரு நீ யாரு ஆண் : நீ மாய நிழல் சுடும் ஞாபக முள் உயிர் வாழ்ந்திருந்தோம் விட்டு போனவள் யார் பெண் : இது தான் காய் நழுவிய கனவா பொய் வரம் இதுவா என் வழி முடிவா உயிர் நீங்காத பேர் ஓசையா ஆண் : நீ மாய நிழல் நான் தூர பகல் அன்று சேர்ந்திருந்தோம் இன்று யாரு நீ யாரு ஆண் : நீ மாய நிழல் சுடும் ஞாபக முள் உயிர் வாழ்ந்திருந்தோம் விட்டு போனவள் யார் பெண் : கண்ணை விட்டு தூரம் செல்லும் மலர் வனமா குப்பை ரோஜா எந்தன் மனமா மோசடிக்கு மௌனம் இனி நிரந்தரமா காற்று தேரில் கலவரமா பெண் : யாரோ நீ என்ற பின்னும் ஏன் நெஞ்சை பின்னி சென்றாய் ஹோ ஓ புள் வானம் போக புது மழை போக ஆள் இல்லா தீவோரம் பூ ஆனேன் ஆண் : இது சூழ்னிலையா இல்லை தேள் வலையா நம்மை நெருப்பினில் வீசிய பேர் எது பார் ஆண் : இது தான் விதியா இறைவன் சதியா மடல் காவியம் அழைத்திடும் பால் நதியா
Song information
Singers: Bhadra Rajin and Vineeth Sreenivasan
Music by: Hesham Abdul Wahab
Lyrics by: Vivek
Release information: From Hi Nanna (2023) · Singer: Bhadra Rajin and Vineeth Sreenivasan · Lyricist: Vivek · Music: Hesham Abdul Wahab
Explore this song
- Singer: Bhadra Rajin and Vineeth Sreenivasan
- Film / album: Hi Nanna
- Composer: Hesham Abdul Wahab
- Lyricist: Vivek