Roman script
Singers : Rahul Nambiar and Mahathi Music by : S. Thaman Male Part Neduvaali.. adiyae neduvaali.. Udumba udumba Ammadi nenja neeyum Kavvi poriyae Male Part Neduvaali.. adiyae neduvaali.. Arumba arumba Aiyaiyoo enna neeyum Killi poriyae Chorus Hey hey hey hey Chorus Ada dumeeluthaan ada dumeeluthaan Mama gunnula suttaa dumeeluthaan Ada dammaaluthaan ada dammaaluthaan Ava kannula sutta kannula sutta Male Part Vari variya thala mudiyae Iva alagula naanga Vaanguromae adiyae Chorus Madi madiya iru vizhiyae Iva nadaiyila neenga Maaruvinga vazhiyae Male Part Hey hey hey kuduthu aasai Thoonuthu pesaa Maariduthae buthi Thaavaniyil yeriyuromae paththi Chorus Intha paya pula alaga ne Manasula manasula Edukanum aarathi Chorus {Ada dumeeluthaan ada dumeeluthaan Maman gunnula suttaa dumeeluthaan Ada dammaaluthaan ada dammaaluthaan Mami kannula sutta dammaaluthaan} (2) Male Part Neduvaali.. adiyae neduvaali.. Chorus : Kannula sutta kannula sutta Kannula sutta Male Part Unga control il oora vaipeengalae Ippa control illama poreengalae Kuri thappaama nethu suttenada Ippa kannaala soodu pattenadaa.. Chorus Sema Dhillaana aalu summa illa.. Udambu engeyum moola poiyae illa.. Ithu pollatha case-su aanadhilla.. Male Part Hey hey hey Kaavalu kaaka vendiya aala Kaanala paarappa.. Fir-ra odanae podappa Chorus Ada oru sana nodiyila Thirudana pudikira Manasa nee thedappa Chorus {Ada dumeeluthaan ada dumeeluthaan Maman gunnula suttaa dumeeluthaan Ada dammaaluthaan ada dammaaluthaan Mami kannula sutta dammaaluthaan} (2) Male Part Neduvaali.. adiyae neduvaali.. Male Part Intha pennaala thookam kettarunga Ethum unnama yekkam kondarunga Nadu saamathil rondhu povingalae Ipa roomkul rondhu poringalae Chorus Pala pala seivora pottu sertharunga Olungilaama koothum pottarunga Ipa ultava maari ponarunga.. Male Part Hey hey hey Aalam therinju kaalayum vacha Thrillae irukathu Thedi vantha muthum kidaikaathu Chorus Indha thunichal manasula Irukura variyila Thappu onnum nadakaathu Chorus {Ada dumeeluthaan ada dumeeluthaan Maman gunnula suttaa dumeeluthaan Ada dammaaluthaan ada dammaaluthaan Mami kannula sutta dammaaluthaan} (2) Male Part Neduvaali.. adiyae neduvaali..
தமிழ்
பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் மகதி இசை அமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : நெடுவாலி.. அடியே நெடுவாலி.. உடும்பா உடும்பா அம்மாடி நெஞ்ச நீயும் கவ்வி போரியே ஆண் : நெடுவாலி.. அடியே நெடுவாலி.. அரும்பா அரும்பா அய்யய்யோ என்னை நீயும் கில்லி போரியே குழு : ஹே ஹே ஹே ஹே குழு : அட டுமீலு தான் அட டுமீலுதான் மாமா கன்னுல சுட்டா டுமீலுதான் அட டம்மாலுதான் அட டம்மாலுதான் அவ கண்ணுல சுட்டா ....கண்ணுல சுட்டா.. ஆண் : வரி வரியா தலைமுடியே இவ அழகுல நாங்க வாங்குரோமே அடியே குழு : மடி மடியா இரு விழியே இவ நடையில நீங்க மாறுவீங்க வழியே ஆண் : ஹே ஹே ஹே ஹே கூடுது ஆசை தோணுது பேச மாறிடுதே புத்தி தாவணியில் எரியிரோமே பத்தி குழு : இந்த பய புள்ள அழக நீ மனசுல மனசுல எடுக்கனும் ஆரத்தி குழு : {அட டுமீலு தான் அட டுமீலுதான் மாமா கன்னுல சுட்டா டுமீலுதான் அட டம்மாலுதான் அட டம்மாலுதான் மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்.. }(2) ஆண் : நெடுவாலி.. அடியே நெடுவாலி.. குழு : அவ கண்ணுல சுட்டா அவ கண்ணுல சுட்டா அவ கண்ணுல சுட்டா ஆண் : உங்க கண்ட்ரோலில் ஊர வப்பீங்களே இப்ப கண்ட்ரோல் இல்லாம போரீங்களே குறி தப்பாம நேத்து சுட்டேனடா இப்ப கண்ணால சூடு பட்டேனடா.. குழு : சம தில்லான ஆளு சும்மா இல்ல.. உடம்பெங்கேயும் மூளை பொய்யே இல்ல.. இது பொல்லாத கேஸுஆனதில்ல.. ஆண் : ஹே ஹே ஹே காவலு காக்க வேண்டிய ஆளே காணல பாரப்பா.. ஏப் ஐ ஆர் ஒடனே போடப்பா.. குழு : அட ஒரு சன நொடியில திருடன புடிக்கிற மனச நீ தேடப்ப குழு : {அட டுமீலு தான் அட டுமீலுதான் மாமா கன்னுல சுட்டா டுமீலுதான் அட டம்மாலுதான் அட டம்மாலுதான் மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்.. }(2) ஆண் : நெடுவாலி.. அடியே நெடுவாலி.. ஆண் : இந்த பெண்ணால தூக்கம் கெட்டாருங்க ஏதும் உண்ணாம ஏக்கம் கொண்டாருங்க நடு சாமத்தில் ரோந்து போவீங்களே இப்ப ரூமுக்குள் ரோந்து போரீங்களே குழு : பல பல செய்வோர போட்டு சேர்தாருங்க ஒழுங்கு இல்லாம கூத்தும் போட்டாருங்க இப்ப உள்டாவா மாறி போனாருங்க.. ஆண் : ஹே ஆழம் தெரிஞ்சி காலையும் வச்சா திரில்லே இருக்காது தேடி வந்த முத்துவும் கிடைக்காது குழு : இந்த துணிச்சல் மனசுல இருக்கிர வரையில தப்பு ஒன்னும் நடக்காது குழு : {அட டுமீலு தான் அட டுமீலுதான் மாமா கன்னுல சுட்டா டுமீலுதான் அட டம்மாலுதான் அட டம்மாலுதான் மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்.. }(2) ஆண் : நெடுவாலி.. அடியே நெடுவாலி..
Song details
Singers: Rahul Nambiar and Mahathi
Music by: S. Thaman
Release information: From Osthe (2011) · Lyricist: Yugabharathi
- Singer: Rahul Nambiar and Mahathi
- Film / album: Osthe
- Composer: S. Thaman