Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Natppukkullae oru pirivingu vanthathu Yenendru athu puriyavillai Nenjukkullae oru vali ingu vanthathu Yenendru athu theriyavillai Andha nesam indha paasam natppaipola Engum yethum uyarnthathillai Vaazhkai adhu engu sendru mudiyum Yaarum adhai arinthathillai Male Part Natppukkullae oru pirivingu vanthathu Yenendru athu puriyavillai Nenjukkullae oru vali ingu vanthathu Yenendru athu theriyavillai Male Part Kaadhal vali athu periyathillai Natpin vali athu puriyavillai Kaadhal vali athu periyathillai Natpin vali athu puriyavillai Male Part ……………………..
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது ஏன் என்று அது புரியவில்லை நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது ஏன் என்று அது தெரியவில்லை அந்த நேசம் இந்த பாசம் நட்பைபோல எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை வாழ்க்கை அது எங்கு சென்று முடியும் யாரும் அதை அறிந்ததில்லை ஆண் : நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது ஏன் என்று அது புரியவில்லை நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது ஏன் என்று அது தெரியவில்லை ஆண் : காதல் வலி அது தெரியவில்லை நட்பின் வலி அது புரியவில்லை காதல் வலி அது தெரியவில்லை நட்பின் வலி அது புரியவில்லை ஆண் : ....................................
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Chennai 600028 (2007) · Lyricist: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Chennai 600028
- Composer: Yuvan Shankar Raja