Roman script
Singers : Bharathwaj and Reshma Music by : Bharathwaj Chorus Idhuthaan kaadhala Idhuthaan …aaan kaadala Idhuthaan kaadhala Idhuthaan kaadhala Female Part Nadhiyil sayum naanal polae Idhayam sayum undhan melae Saayum manadhai thadukkavum illai Thaduthaal manadhu ketkavum illai Idhuthaan kaadhala Idhuthaan kaadhala Male Part Manam pesaamalae thudikka Vaai sollaamalae maraikka Enna peyar solli naan azhaikka Idhu kaadhalaa Idhuvae kaadhalaa Idhuthaan kaadhalaa Idhuvum kaadhalaa Female Part Idhu kaadhalaa Idhuvae kaadhalaa Idhuthaan kaadhalaa Idhuvum kaadhalaa Female Part Vaazhkai vaazhkai megam polae Manithargal ellaam adhan thuli polae Inainthitta thuligal verridam vizhumo Pirinthitta thuligal oridam vizhumo Idhuthaan kaadhalaa Idhuthaan kaadhalaa Male Part Manam yedho ondru ninaika Vidhi yedho ondril inaika Enna peyar solli naan azhaika Male Part Idhu kaadhalaa Idhuvae kaadhalaa Idhuthaan kaadhalaa Idhuvum kaadhalaa Male Part Idhu kaadhalaa Idhuvae kaadhalaa Idhuthaan kaadhalaa Idhuvum kaadhalaa
தமிழ்
பாடகர்கள் : பரத்வாஜ் மற்றும் ரேஷ்மா இசையமைப்பாளர் : பரத்வாஜ் குழு : இதுதான் காதலா இதுதான்....ஆன் காதலா இதுதான் காதலா இதுதான் காதலா பெண் : நதியில் சாயும் நாணல் போலே இதயம் சாயும் உந்தன் மேலே சாயும் மனதை தடுக்கவும் இல்லை தடுத்தால் மனது கேட்கவும் இல்லை இதுதான் காதலா இதுதான் காதலா ஆண் : மனம் பேசாமலே துடிக்க வாய் சொல்லாமலே மறைக்க என்ன பெயர் சொல்லி நான் அழைக்க இது காதலா இதுவே காதலா இதுதான் காதலா இதுவும் காதலா பெண் : இது காதலா இதுவே காதலா இதுதான் காதலா இதுவும் காதலா பெண் : வாழ்க்கை வாழ்க்கை மேகம் போலே மனிதர்கள் எல்லாம் அதன் துளி போலே இணைந்திட்ட துளிகள் வேறிடம் விழுமோ பிரிந்திட்ட துளிகள் ஓரிடம் விழுமோ இதுதான் காதலா இதுதான் காதலா ஆண் : மனம் ஏதோ ஒன்று நினைக்க விதி ஏதோ ஒன்றில் இணைக்க என்ன பெயர் சொல்லி நான் அழைக்க ஆண் : இது காதலா இதுவே காதலா இதுதான் காதலா இதுவும் காதலா ஆண் : இது காதலா இதுவே காதலா இதுதான் காதலா இதுவும் காதலா
Song information
Singers: Bharathwaj and Reshma
Music by: Bharathwaj
Release information: From Pooveli (1998) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Bharathwaj and Reshma
- Film / album: Pooveli
- Composer: Bharathwaj