Roman script
Singer : Sam CS Music by : Sam CS Lyrics by : Mohan Rajan Whistle : ……….. Male and Chorus : Naraga melangalum ohh.. Mazhaiyin olangalum… oh… ohh… Suzhiyin aazhangalum oh… ohh… Alari satchi sollum Male and Chorus : Maayavi varavaam Ko vadivaam Perum adhirvaam Irul aalgindra Kadhaiyaam Vidhaitha vinaiyaam Thavitha siraiyaam Male and Chorus : Kaargaala naalil Kaalalin tholil Maayavan perinbam Ammammama ..maamamm maa Saabathin paeril Kobathin poril Aatangal aarambam Chorus {Bam baram baram Baram baram baram Bam baram baram Baram baram baram} (2) Male Part Maayatha kanniley Minna vachi Kaalatha enniley Enna vachi Kaayatha nenjiley Innum vachi Paavatha manniley Thanga vachi Male and Chorus : Maanudua yaakaigalum Theeradha vettaigalum Vedanil oyaadha vetkaigalum Veditha naalangalum Thuditha paadhangalum Padhaitha ulkootin ottangalum Chorus {Bam baram baram Baram baram baram Bam baram baram Baram baram baram} (2) Male and Chorus : Maayavi varavaam Ko vadivaam Perum adhirvaam Irul aalgindra Kadhaiyaam Vidhaitha vinaiyaam Thavitha siraiyaam Male and Chorus : Kaargaala naalil Kaalalin tholil Maayavan perinbam Ammammama ..maamamm maa Saabathin paeril Kobathin poril Aatangal aarambam Chorus {Bam baram baram Baram baram baram Bam baram baram Baram baram baram} (2)
தமிழ்
விசில் : ................... ஆண் மற்றும் குழு : நரக மேளங்களும் ஓ.. மழையின் ஓலங்களும்… ஓ… ஓ… சுழியின் ஆழங்களும் ஓ… ஓ… அலறி சாட்சி சொல்லும் ஆண் மற்றும் குழு : மாயாவி வரவாம் கோ வடிவாம் பெரும் அதிர்வாம் இருள் அழ்கின்ற கதையாம் விதித்த வினையாம் தவித்த சிறையாம் ஆண் மற்றும் குழு : கார்கால நாளில் காலனின் தோளில் மாயவன் பேரின்பம் சாபத்தின் பேரில் கோபத்தின் போரில் ஆட்டங்கள் ஆரம்பம் குழு : {பம்பரம் பரம் பரம் பரம் பரம் பம்பரம் பரம் பரம் பரம் பரம்} (2) ஆண் : மாயத்த கண்ணிலே மின்ன வச்சி காலத்த என்னிலே என்ன வச்சி காயத்த நெஞ்சிலே இன்னும் வச்சி பாவத்த மண்ணிலே தங்க வச்சி ஆண் மற்றும் குழு : மானுட யாக்கைகளும் தீராத வேட்டைகளும் வேடனில் ஓயாத வேட்கைகளும் வெடித்த நாளங்களும் துடித்த பாதங்களும் பதைத்த உள்கூட்டின் ஓட்டங்களும் குழு : {பம்பரம் பரம் பரம் பரம் பரம் பம்பரம் பரம் பரம் பரம் பரம்} (2) ஆண் மற்றும் குழு : மாயாவி வரவாம் கோ வடிவாம் பெரும் அதிர்வாம் இருள் அழ்கின்ற கதையாம் விதித்த வினையாம் தவித்த சிறையாம் ஆண் மற்றும் குழு : கார்கால நாளில் காலனின் தோளில் மாயவன் பேரின்பம் சாபத்தின் பேரில் கோபத்தின் போரில் ஆட்டங்கள் ஆரம்பம் குழு : {பம்பரம் பரம் பரம் பரம் பரம் பம்பரம் பரம் பரம் பரம் பரம்} (2)
Song details
Music by: Sam CS
Lyrics by: Mohan Rajan
Release information: From Demonte Colony 2 (2024) · Singer: Sam CS · Lyricist: Mohan Rajan · Music: Sam C S
- Singer: Sam CS
- Film / album: Demonte Colony 2
- Composer: Sam CS
- Lyricist: Mohan Rajan
பாடகர் : சாம் சி எஸ் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்