Roman script
Singer : T. M. Soundararajan Music by : G. Ramanathan Male Part Nandhavanathilor aandi Avan vandha idathilor mangaiyai vendi Nandhavanathilor aandi Avan vandha idathilor mangaiyai vendi Male Part Vaarthaiyai kodutthu puttaandi Ivan vambaaga maattittu Thongha poraandi Nandhavanathilor aandi Male Part Kaashaayam kattikkittaandi Konjam kaadhal kadhaiyilum ottikkittaandi Kaashaayam kattikkittaandi Konjam kaadhal kadhaiyilum ottikkittaandi Male Part Veshathai maathikkittaandi Ippo verroru aalaagi veluthu katraandi Veshathai maathikkittaandi Ippo verroru aalaagi veluthu katraandi Male Part Nandhavanathilor aandi…
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : நந்தவனத்திலோர் ஆண்டி அவன் வந்த இடத்தில் ஓா் மங்கையை வேண்டி நந்தவனத்திலோர் ஆண்டி அவன் வந்த இடத்தில் ஓா் மங்கையை வேண்டி ஆண் : வார்த்தையை கொடுத்துப்புட்டான்டி இவன் வம்பாக மாட்டிட்டு தொங்கப் போறான்டி நந்தவனத்திலோர் ஆண்டி ஆண் : காஷாயம் கட்டிக்கிட்டான்டி கொஞ்சம் காதல் கதையிலும் ஒட்டிக்கிட்டான்டி காஷாயம் கட்டிக்கிட்டான்டி கொஞ்சம் காதல் கதையிலும் ஒட்டிக்கிட்டான்டி ஆண் : வேஷத்தை மாத்திக்கிட்டான்டி இப்போ வேறொரு ஆளாகி வெளுத்துக் கட்றான்டி வேஷத்தை மாத்திக்கிட்டான்டி இப்போ வேறொரு ஆளாகி வெளுத்துக் கட்றான்டி ஆண் : நந்தவனத்திலோர் ஆண்டி
Song information
Singer: T. M. Soundararajan
Music by: G. Ramanathan
Release information: From Arasilangkumari (1961) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Arasilangkumari
- Composer: G. Ramanathan