Roman script
Nandhan Vanthan Song Lyrics is the track from Ninaivil Nindraval Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, Cho Ramasamy, V. S. Raghavan, C. L. Ananthan, K. R. Vijaya, Sachchu, Manorama and A. Sakunthala. This song was sung by Sarala and the music was composed by V. Kumar. Lyrics works are penned by C. N. Muthu. Singer : Sarala Music Director : V. Kumar Lyricist : C. N. Muthu Female Part Nandhan vandhaan kovililae Nandhi maraindhadhu vaasalilae Neeyum naanum paarkkum bodhu Thirai vilundhadhu idaiyilae Female Part Nandhan vandhaan kovililae Nandhi maraindhadhu vaasalilae Neeyum naanum paarkkum bodhu Thirai vilundhadhu idaiyilae Nandhan vandhaan kovililae Female Part Aarukaala poosai nadatha Bakthan vandha poluthilae Aarukaala poosai nadatha Bakthan vandha poluthilae Karadi vandhu pugunthathalae Poojai nadatha mudiyala Karadi vandhu pugunthathalae
Poojai nadatha mudiyala Female Part Devi irukkum sannadhi vaasal Thirakkum neram theriyala Thedi vandha bakthanukkenna Badhilai solvadhu puriyala Thedi vandha bakthanukkenna Badhilai solvadhu puriyala Female Part Nandhan vandhaan kovililae Nandhi maraindhadhu vaasalilae Neeyum naanum paarkkum bodhu Thirai vilundhadhu idaiyilae Nandhan vandhaan kovililae Female Part Andru unnai paartha podhu Aasai vandhadhu manadhinilae Andru unnai paartha podhu Aasai vandhadhu manadhinilae Indru varaiyil urakkam illai Paruvam vandha vayadhilae Indru varaiyil urakkam illai Paruvam vandha vayadhilae Female Part Unnidathil kodutha ullam Ennidathil thirumbala Unnai thaanae kaadhalithaen Veliyil solla vazhiyillae Unnai thaanae kaadhalithaen Veliyil solla vazhiyillae Female Part Nandhan vandhaan kovililae Nandhi maraindhadhu vaasalilae Neeyum naanum paarkkum bodhu Thirai vilundhadhu idaiyilae Nandhan vandhaan kovililae
தமிழ்
பாடகி : சரளா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : சி. என். முத்து பெண் : நந்தன் வந்தான் கோவிலிலே நந்தி மறைத்தது வாசலிலே நீயும் நானும் பார்க்கும்போது திரை விழுந்தது இடையிலே..... பெண் : நந்தன் வந்தான் கோவிலிலே நந்தி மறைத்தது வாசலிலே நீயும் நானும் பார்க்கும்போது திரை விழுந்தது இடையிலே..... நந்தன் வந்தான் கோவிலிலே பெண் : ஆறுகால பூசை நடத்த பக்தன் வந்த பொழுதிலே ஆறுகால பூசை நடத்த பக்தன் வந்த பொழுதிலே கரடி வந்து புகுந்ததாலே பூஜை நடத்த முடியல கரடி வந்து புகுந்ததாலே பூஜை நடத்த முடியல பெண் : தேவியிருக்கும் சன்னதி வாசல் திறக்கும் நேரம் தெரியல தேடி வந்த பக்தனுக்கென்ன பதிலை சொல்வது புரியல........ தேடி வந்த பக்தனுக்கென்ன பதிலை சொல்வது புரியல........ பெண் : நந்தன் வந்தான் கோவிலிலே நந்தி மறைத்தது வாசலிலே நீயும் நானும் பார்க்கும்போது திரை விழுந்தது இடையிலே..... நந்தன் வந்தான் கோவிலிலே பெண் : அன்று உன்னைப் பார்த்த போது ஆசை வந்தது மனதிலே அன்று உன்னைப் பார்த்த போது ஆசை வந்தது மனதிலே இன்று வரையில் உறக்கமில்லை பருவம் வந்த வயதிலே இன்று வரையில் உறக்கமில்லை பருவம் வந்த வயதிலே பெண் : உன்னிடத்தில் கொடுத்த உள்ளம் என்னிடத்தில் திரும்பல உன்னைத்தானே காதலித்தேன் வெளியில் சொல்ல வழியில்லே.... உன்னைத்தானே காதலித்தேன் வெளியில் சொல்ல வழியில்லே.... பெண் : நந்தன் வந்தான் கோவிலிலே நந்தி மறைத்தது வாசலிலே நீயும் நானும் பார்க்கும்போது திரை விழுந்தது இடையிலே..... நந்தன் வந்தான் கோவிலிலே
Song information
Singer: Sarala
Release information: From Ninaivil Nindraval (1967) · Singer: Sarala · Lyricist: C. N. Muthu · Music: V. Kumar
Explore this song
- Singer: Sarala
- Film / album: Ninaivil Nindraval