Roman script
Singer : Sanjith Hedge Music by : Hiphop Tamizha Male Part Nanbaa nanbaa Nee naan naam aavom Nanbaa nanbaa Nee naan naam aavom Male Part Hoo ooo oooo Hoo ooo ooo oooo oooo Thamizh solli thanthadhu Hoo ooo oooo Hoo ooo ooo oooo oooo Manidhathai manidhathai manidhathai Male Part Inam ena pirindhadhu podhum Madham ena pirindhadhu podhum Manidham ondrae theervaagum Haa…aaa…aaa….aaaa…. Male Part Uyirgalai izhandhadhu podhum Uravugal azhindhadhu podhum Anbae endrum theervaagum Haaa…aaa…aaan… Male Part Kaalam adhu kannmun Kanneerai polae karaindhaalum Gnyalam adhu gnyayiru melae Nambikkai izhandhaalum Male Part Nanbaa…aaaa….aaa…aaa…aaa… Nanbaa Oru naal vidiyum Irulum vilagum Andha naal varaiyil Anbinaal inaivaai Iraiva…haaa…aaa…aaa…aaa……. Chorus ……………………………. Male Part Kaalam adhu kannmun Kanneerai polae karaindhaalum Gnyalam adhu gnyayiru melae Nambikkai izhandhaalum Male Part Hoo ooo oooo Hoo ooo ooo oooo oooo Hoo ooo oooo Hoo ooo ooo oooo oooo Hoo oo oo oo oo oo oooo ooo
தமிழ்
பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ் இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : நண்பா நண்பா நீ நான் நாம் ஆவோம் நண்பா நண்பா நீ நான் நாம் ஆவோம் ஆண் : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓஒ தமிழ் சொல்லி தந்தது ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஓ ஓஒ ஓஓ ஓஓஒ மனிதத்தை மனிதத்தை மனிதத்தை ஆண் : இனம் என பிரிந்தது போதும் மதம் என பிரிந்தது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும் ஹா....ஆஅ.....ஆஅ.....ஆஅ..... ஆண் : உயிர்களை இழந்தது போதும் உறவுகள் அழிந்தது போதும் அன்பே என்றும் தீர்வாகும் ஹா......ஆஅ....ஆன்..... ஆண் : காலம் அது கண்முன் கண்ணீரை போலே கரைந்தாலும் ஞாலம் அது ஞாயிரு மேலே நம்பிக்கை இழந்தாலும் ஆண் : நண்பா......ஆஆ.....ஆஅ.....ஆஅ....ஆஅ..... நண்பா ஒரு நாள் விடியும் இருளும் விலகும் அந்த நாள் வரையில் அன்பினால் இணைவாய் இறைவா....ஹா......ஆஅ.....ஆஅ.....ஆஅ.... குழு : ...................................... ஆண் : காலம் அது கண்முன் கண்ணீரை போலே கரைந்தாலும் ஞாலம் அது ஞாயிரு மேலே நம்பிக்கை இழந்தாலும் ஆண் : ஹோ ஓஒ ஓஓ ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ ஹோ ஓஒ ஓஓ ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ ஹோ ஓஒ ஓஒ ஓஓ ஓஓ ஓஒ
Song information
Singer: Sanjith Hedge
Music by: Hiphop Tamizha
Release information: From Comali (2019) · Lyricist: Hip Hop Tamizha
Explore this song
- Singer: Sanjith Hedge
- Film / album: Comali
- Composer: Hiphop Tamizha