Roman script

Singer : Karthik

Music by : Vidyasagar

Male Part

{Nanba nanba nee konjam kelada

Naamum jeyippom ena nambi vaazhada} (2)

Male Part

Unai nee thaazhvaai paarkadhae

Ada neeyae unnidam thorkadhae

Edhuvum mudiyum endru ninai

Nee ezhundhu nadakkum evukanai

Male Part

Nanba nanba un nenjil yezhudhada

Vaanam nokki nee valarum vizhudhada

Male Part

Thayakkam enbadhu sondha sirai

Adhil thanghi kidappadhu undhan kurai

Adhirstam virpadhu kadavul kadai

Un muyarchi ondrae adharkum vilai

Male Part

Nanba nanba nee konjam kelada

Naamum jeyippom ena nambi vaazhada

தமிழ்

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : { நண்பா நண்பா

நீ கொஞ்சம் கேளடா

நாமும் ஜெயிப்போம்

என நம்பி வாழடா } (2)

ஆண் : உனை நீ தாழ்வாய்

பார்க்காதே அட நீயே உன்னிடம்

தோற்காதே எதுவும் முடியும் என்று

நினை நீ எழுந்து நடக்கும் ஏவுகணை

ஆண் : நண்பா நண்பா

உன் நெஞ்சில் எழுதடா

வானம் நோக்கி நீ வளரும்

விழுதடா

ஆண் : தயக்கம் என்பது

சொந்த சிறை அதில் தங்கி

கிடப்பது உந்தன் குறை

அதிர்ஷ்டம் விற்பது கடவுள்

கடை உன் முயற்சி ஒன்றே

அதற்கும் விலை

ஆண் : நண்பா நண்பா

நீ கொஞ்சம் கேளடா

நாமும் ஜெயிப்போம்

என நம்பி வாழடா

Song information

Singer: Karthik

Music by: Vidyasagar

Release information: From Raman Thediya Seethai (2008) · Lyricist: Lyricist Not Known

Explore this song