Roman script
Singers : T. R. Mahalingam and Sirkazhi Govindarajan Music by : Kunnakudi Vaidyanathan Male Part Namasivaayam ena solvomae Nanmaigal aayiram kolvomae Namasivaayam ena solvomae Male Part Naarayanaa ena solvomae Naalvagai thunbathai velvomae Naarayanaa ena solvomae Male Part Velli pani malaiyil amarnthirupaan Velli pani malaiyil amarnthirupaan Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Vaedhangal paadida magizhndhirupaan Male Part Palli kondaan thirumaal paarkadalil Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Haa…aa….aa….aa….aa….aa….aa… Palli kondaan thirumaal paarkadalil Ullathilum irupaan arul vadivil nam Male Part Namasivaayam ena solvomae Nanmaigal aayiram kolvomae Male Part Naarayanaa ena solvomae Naalvagai thunbathai velvomae Male Part Malaimagal magizhnthida managkondaan Andha mangaikku maeniyil idam thanthaan Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Haa…aa….aa….aa….aa….aa….aa… Male : Alai magal madiyil aadiyavan andha Annaiyai maarbil soodiyavan Male Part Kalaimanam migundhidum thamizh thandhaan Male : Gaanangal pirandhida arul thandhaan Male : Kalaimanam migundhidum thamizh thandhaan Male : Gaanangal pirandhida arul thandhaan Male Part Nilatharum sivanai nadubavan naan Male : Naan nediyavan pugalai paadubavan Male : Nilatharum sivanai nadubavan naan Male : Naan nediyavan pugalai paadubavan Male Part Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Haa…aa….aa….aa….aa….aa….aa… Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Male Part Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Haa…aa….aa….aa….aa….aa….aa… Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Haa…aa…aa….haa…aa…aa…a…aa…aa… Male Part Namasivaayam ena solvomae Nanmaigal aayiram kolvomae Male Part Naarayanaa ena solvomae Naalvagai thunbathai velvomae Male Part Om namoshivaaya Male Part Om hari om naarayanaaya namaha
தமிழ்
பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஆண் : நமசிவாயம் எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே நமசிவாயம் எனச் சொல்வோமே ஆண் : நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே நாராயணா எனச் சொல்வோமே ஆண் : வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான் ஹா.....ஆ.....ஆ.....ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான் வேதங்கள் பாடிட மகிழ்ந்திருப்பான் ஆண் : பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில் ஹா.....ஆ.....ஆ.....ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ..... பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில் உள்ளத்திலும் இருப்பான் அருள் வடிவில் ஆண் : நமசிவாயம் எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே ஆண் : நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே ஆண் : மலைமகள் மகிழ்ந்திட மணங் கொண்டான் அந்த மங்கைக்கு மேனியில் இடம் தந்தான் ஹா.....ஆ.....ஆ.....ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ..... ஆண் : அலைமகள் அன்பில் ஆடியவன் அந்த அன்னையை மார்பில் சூடியவன் ஆண் : கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான் ஆண் : கானங்கள் பிறந்திட அருள் தந்தான் ஆண் : கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான் ஆண் : கானங்கள் பிறந்திட அருள் தந்தான் ஆண் : நிலை தரும் சிவனை நாடுபவன் நான் ஆண் : நான் நெடியவன் புகழைப் பாடுபவன் ஆண் : நிலை தரும் சிவனை நாடுபவன் நான் ஆண் : நான் நெடியவன் புகழைப் பாடுபவன் ஆண் : ஹா.....ஆ.....ஆ....ஹா....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.... ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ..... ஹா.....ஆ.....ஆ....ஹா....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.... ஆண் : ஹா.....ஆ.....ஆ....ஹா....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.... ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ..... ஹா.....ஆ.....ஆ....ஹா....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.... ஹா.....ஆ.....ஆ....ஹா....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.... ஆண் : நமசிவாயம் எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே ஆண் : நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே ஆண் : ஓம் நமசிவாய ஆண் : ஹரி ஓம் நாராயணாய நமஹ
Song information
Singers: T. R. Mahalingam and Sirkazhi Govindarajan
Music by: Kunnakudi Vaidyanathan
Release information: From Agathiyar (1972) · Lyricist: Ra. Pazhanisami
Explore this song
- Singer: T. R. Mahalingam and Sirkazhi Govindarajan
- Film / album: Agathiyar
- Composer: Kunnakudi Vaidyanathan