Roman script
Nallavan Kaiyil Naanayam Song Lyrics from Yaar Jambulingam – 1972 Film, Starring R.S. Manohar, Jothilakshmi, Manorama and Others. This song was sung by C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Vaali. Singer : C. S. Jayaraman Music by : T. R. Pappa Lyrics by : Vaali Male Part Nallavan kayil naanayam irunthaal Naalu perukku saathagam Nallavan kayil naanayam irunthaal Naalu perukku saathagam Adhu pollaathavan paiyil irunthaal Ellaa uyirkkum paathagam Ellaa uyirkkum paathagam Male Part Nallavan kayil naanayam irunthaal Naalu perukku saathagam Male Part Iruppavan koduththaal vallal endragi Iranthum iravaathirukkindraan Iruppavan koduththaal vallal endragi Iranthum iravaathirukkindraan Panaththimir konda manithar nimirnthirunthaalum Nadai pinamaaga nadakkindraan Male Part Nallavan kayil naanayam irunthaal Naalu perukku saathagam Male Part Latchangal munnae latchiyamellaam Echilai polae parakkumadaa Latchangal munnae latchiyamellaam Echilai polae parakkumadaa Male Part Achchadiththirukkum kaagitha perumai Aandavanaarkkum illaiyadaa Aandavanaarkkum illaiyadaa Male Part Nallavan kayil naanayam irunthaal Naalu perukku saathagam Male Part Odum urulum… Odum urulum ulagam thannil Thedum porulum thevaithaan Thedum porulum thevaithaan Male Part Adhil mayakkam illaamal adakkam irunthaal Adhuve uyarntha vaazhkkaithaan Adhuve uyarntha vaazhkkaithaan Adhuve uyarntha vaazhkkaithaan Male Part Nallavan kayil naanayam irunthaal Naalu perukku saathagam
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : வாலி ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால் நாலு பேருக்கு சாதகம் நல்லவன் கையில் நாணயம் இருந்தால் நாலு பேருக்கு சாதகம் அது பொல்லாதவன் பையில் இருந்தால் எல்லா உயிர்க்கும் பாதகம் எல்லா உயிர்க்கும் பாதகம் ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால் நாலு பேருக்கு சாதகம் ஆண் : இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி இறந்தும் இறவாதிருக்கின்றான் இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி இறந்தும் இறவாதிருக்கின்றான் பணத்திமிர் கொண்ட மனிதர் நிமிர்ந்திருந்தாலும் நடை பிணமாக நடக்கின்றான் ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால் நாலு பேருக்கு சாதகம் ஆண் : லட்சங்கள் முன்னே லட்சியமெல்லாம் எச்சிலை போலே பறக்குமடா லட்சங்கள் முன்னே லட்சியமெல்லாம் எச்சிலை போலே பறக்குமடா ஆண் : அச்சடித்திருக்கும் காகித பெருமை ஆண்டவனார்க்கும் இல்லையடா ஆண்டவனார்க்கும் இல்லையடா ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால் நாலு பேருக்கு சாதகம் ஆண் : ஓடும் உருளும்.............. ஓடும் உருளும் உலகம் தன்னில் தேடும் பொருளும் தேவைதான் தேடும் பொருளும் தேவைதான் ஆண் : அதில் மயக்கம் இல்லாமல் அடக்கம் இருந்தால் அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் ஆண் : நல்லவன் கையில் நாணயம் இருந்தால் நாலு பேருக்கு சாதகம்
Song information
Singer: C. S. Jayaraman
Music by: T. R. Pappa
Lyrics by: Vaali
Release information: From Yaar Jambulingam (1972) · Singer: C. S. Jayaraman · Lyricist: Vaali · Music: T. R. Pappa
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Yaar Jambulingam
- Composer: T. R. Pappa
- Lyricist: Vaali