Roman script
Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Nalla vaazhvu vanthathu selvam vaari thanthathu Nalla vaazhvu vanthathu selvam vaari thanthathu Vannakkili unthan ennapadi Nammai vaazh sonnathu Vannakkili unthan ennapadi Nammai vaazh sonnathu Female Part Thanga naanayangal pozhinthathu Tharai meal malai pol kuvinthathu Thanga naanayangal pozhinthathu Tharai meal malai pol kuvinthathu Male : Engiruntho vanth inba devathai Intha adhisayam purinthathu Female Part Nalla vaazhvu vanthathu Selvam vaari thanthathu Vannakkili enthan ennappadi Nammai vaazha sonnathu Vannakkili enthan ennappadi Nammai vaazha sonnathu Male Part Palli naadakaththin thodakkamae Paruvam ezhuthum vilakkamae Palli naadakaththin thodakkamae Paruvam ezhuthum vilakkamae Female : Ennidaththil ulla vannam yaavumae Unthan kaigalil adakkamae Unthan kaigalil adakkamae Male Part Kanni thamaraiyum malarnthathu
Female : Ohho Male : Kadhiron varavum kalanthathu Male Part Kanni thamaraiyum malarnthathu Female : Ohho Male : Kadhiron varavum kalanthathu Female Part Manthiramo illai enna maayamo Mannan kaippada thanithathu Male : Nalla vaazhvu vanthathu selvam vaari thanthathu Female Part Anbu sagaraththil kulikkalaam Alai pol idaimael midhakkalaam Male Part Ennavendru solla inba vedhanai Thannai iruvarum marakkalaam Ennavendru solla inba vedhanai Thannai iruvarum marakkalaam Thannai iruvarum marakkalaam Female Part Kadhal kanmanigal ninaiththathu Kai mael palan pol kidaiththathu Kadhal kanmanigal ninaiththathu Kai mael palan pol kidaiththathu Male Part Thottathellaam ini vettri allavo Ponnum pugazhum nilaiththathu….oo…. Female Part Nalla vaazhvu vanthathu Selvam vaari thanthathu Male : Vannakkili enthan ennappadi Nammai vaazha sonnathu Female : Vannakkili enthan ennappadi Nammai vaazha sonnathu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : நல்ல வாழ்வு வந்தது செல்வம் வாரி தந்தது நல்ல வாழ்வு வந்தது செல்வம் வாரி தந்தது வண்ணக்கிளி உந்தன் எண்ணப்படி நம்மை வாழச் சொன்னது வண்ணக்கிளி உந்தன் எண்ணப்படி நம்மை வாழச் சொன்னது பெண் : தங்க நாணயங்கள் பொழிந்தது தரை மேல் மலைப் போல் குவிந்தது தங்க நாணயங்கள் பொழிந்தது தரை மேல் மலைப் போல் குவிந்தது ஆண் : எங்கிருந்தோ வந்த இன்பத் தேவதை இந்த அதிசயம் புரிந்தது பெண் : நல்ல வாழ்வு வந்தது செல்வம் வாரி தந்தது வண்ணக்கிளி எந்தன் எண்ணப்படி நம்மை வாழச் சொன்னது வண்ணக்கிளி எந்தன் எண்ணப்படி நம்மை வாழச் சொன்னது ஆண் : பள்ளி நாடகத்தின் தொடக்கமே பருவம் எழுதும் விளக்கமே பள்ளி நாடகத்தின் தொடக்கமே பருவம் எழுதும் விளக்கமே பெண் : என்னிடத்தில் உள்ள வண்ணம் யாவுமே உந்தன் கைகளில் அடக்கமே உந்தன் கைகளில் அடக்கமே ஆண் : கன்னித் தாமரையும் மலர்ந்தது பெண் : ஓஹோ ஆண் : கதிரோன் வரவும் கலந்தது ஆண் : கன்னித் தாமரையும் மலர்ந்தது பெண் : ஓஹோ ஆண் : கதிரோன் வரவும் கலந்தது பெண் : மந்திரமோ இல்லை என்ன மாயமோ மன்னன் கைப்பட தணிந்தது ஆண் : நல்ல வாழ்வு வந்தது செல்வம் வாரி தந்தது பெண் : அன்பு சாகரத்தில் குளிக்கலாம் அலைப் போல் இடை மேல் மிதக்கலாம் ஆண் : என்னவென்று சொல்ல இன்ப வேதனை தன்னை இருவரும் மறக்கலாம் என்னவென்று சொல்ல இன்ப வேதனை தன்னை இருவரும் மறக்கலாம் தன்னை இருவரும் மறக்கலாம் பெண் : காதல் கண்மணிகள் நினைத்தது கை மேல் பலன் போல் கிடைத்தது காதல் கண்மணிகள் நினைத்தது கை மேல் பலன் போல் கிடைத்தது ஆண் : தொட்டதெல்லாம் இனி வெற்றி அல்லவோ பொன்னும் புகழும் நிலைத்தது.....ஊ..... பெண் : நல்ல வாழ்வு வந்தது செல்வம் வாரி தந்தது ஆண் : வண்ணக்கிளி உந்தன் எண்ணப்படி நம்மை வாழச் சொன்னது பெண் : வண்ணக்கிளி எந்தன் எண்ணப்படி நம்மை வாழச் சொன்னது
Song information
Singers: T. M. Soundararajan and S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Ellam Avale (1977) · Singer: T. M. Soundararajan and S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and S. Janaki
- Film / album: Ellam Avale
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali