Roman script
Singer : T. A. Mathuram Music by : C. R. Subbaraman Female Part Nalla penmani miga nalla penmani Nalla penmani miga nalla penmani Thaai naattu naagareegam paeni Nadappaval yevalo avalae Nalla penmani miga nalla penmani Thaai naattu naagareegam paeni Nadappaval yevalo avalae Female Part Nalla penmani miga nalla penmani Nalla penmani miga nalla penmani Female Part Velli mulaithu saeval kozhi Koovidum vaelai Vidi velli mulaithu saeval kozhi Koovidum vaelai Than maeni kulithu azhukku neenga Thuvaikkanum saelai Than maeni kulithu azhukku neenga Thuvaikkanum saelai Pallikkoodam sell vaenum kaalaiyum maalai Pallikkoodam sell vaenum kaalaiyum maalai Nalla pazhakka vazhakkathodu noolai Padippaval yevalo avalae Female Part Nalla penmani miga nalla penmani Nalla penmani miga nalla penmani Female Part Ammaavukku udhaviyaaga Aakki pazhaganum Soraakki pazhaganum Aduppai mootti kootti perukku Iduppai valaikkanum Female Part Ammaavukku udhaviyaaga
Aakki pazhaganum Soraakki pazhaganum Aduppai mootti kootti perukku Iduppai valaikkanum Female Part Appaa sollum ara neriyil Thappaadhirukkanum Appaa sollum ara neriyil Thappaadhirukkanum Dhinam acham payirppu madamai naanam Amaindhaval yevalo avalae Female Part Nalla penmani miga nalla penmani Nalla penmani miga nalla penmani Female Part Pugundha idathil pirandha idathai Pugazha koodaadhu Konda purushanodu vambu sandai Poda koodaadhu Female Part Pugundha idathil pirandha idathai Pugazha koodaadhu Konda purushanodu vambu sandai Poda koodaadhu Female Part Igazhchiyaaga yevaraiyumae Enna koodaadhu Igazhchiyaaga yevaraiyumae Enna koodaadhu Pana yaettrathil irumaandhidaamal Iruppaval yevalo avalae Female Part Nalla penmani miga nalla penmani Nalla penmani miga nalla penmani Female Part Pottu vaithu kolam kooda Poda theriyanum Pottu vaithu kolam kooda Poda theriyanum Buthi pugattum naattu paadal kooda Paada theriyanum…
தமிழ்
பாடகி : டி. ஏ. மதுரம் இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் பெண் : நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி தாய் நாட்டு நாகரீகம் பேணி நடப்பவள் எவளோ அவளே நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி தாய் நாட்டு நாகரீகம் பேணி நடப்பவள் எவளோ அவளே பெண் : நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி பெண் : வெள்ளி முளைத்து சேவல் கோழி கூவிடும் வேளை விடி வெள்ளி முளைத்து சேவல் கோழி கூவிடும் வேளை தன் மேனி குளித்து அழுக்கு நீங்க துவைக்கணும் சேலை தன் மேனி குளித்து அழுக்கு நீங்க துவைக்கணும் சேலை பள்ளிக்கூடம் செல்ல வேணும் காலையும் மாலை பள்ளிக்கூடம் செல்ல வேணும் காலையும் மாலை நல்ல பழக்க வழக்கத்தோடு நூலை படிப்பவள் எவளோ அவளே பெண் : நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி பெண் : அம்மாவுக்கு உதவியாக ஆக்கிப் பழகணும் சோறாக்கிப் பழகணும் அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கணும் பெண் : அம்மாவுக்கு உதவியாக ஆக்கிப் பழகணும் சோறாக்கிப் பழகணும் அடுப்பை மூட்டி கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கணும் பெண் : அப்பா சொல்லும் அற நெறியில் தப்பாதிருக்கணும் அப்பா சொல்லும் அற நெறியில் தப்பாதிருக்கணும் தினம் அச்சம் பயிற்பு மடமை நாணம் அமைந்தவள் எவளோ அவளே பெண் : நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி பெண் : புகுந்த இடத்தில் பிறந்த இடத்தை புகழக் கூடாது கொண்ட புருஷனோடு வம்புச் சண்டை போடக் கூடாது பெண் : புகுந்த இடத்தில் பிறந்த இடத்தை புகழக் கூடாது கொண்ட புருஷனோடு வம்புச் சண்டை போடக் கூடாது பெண் : இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக் கூடாது இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக் கூடாது பண ஏற்றத்தில் இறுமாந்திடமல் இருப்பவள் எவளோ அவளே பெண் : நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி பெண் : பொட்டு வைத்து கோலம் கூட போடத் தெரியணும் பொட்டு வைத்து கோலம் கூட போடத் தெரியணும் புத்தி புகட்டும் நாட்டு பாடல் கூட பாடத் தெரியணும்...
Song information
Singer: T. A. Mathuram
Music by: C. R. Subbaraman
Release information: From Manamagal (1951) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: T. A. Mathuram
- Film / album: Manamagal
- Composer: C. R. Subbaraman