Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male Part O..ooo ooo oooo oo ooo Female Part Nalla kaariyam seekiram nadakkanum Konjam sollungalaen Thulli varum muthu killaigalae Female Part Nalla kaariyam seekiram nadakkanum Konjam sollungalaen Thulli varum muthu killaigalae Female Part Pachai vanna vettrilai pol Parandhodum podhu Paakku vechu vethilaiyil Sonnaal enna thodhu Sonnaal enna thoodhu Female Part Nalla kaariyam seekiram nadakkanum Konjam sollungalaen Thulli varum muthu killaigalae Muthu killaigalae muthu killaigalae Muthu killaigalae muthu killaigalae Male Part O..ooo ooo oooo oo Vellam odattum Pennidam koorattum Ullam vaelikattai thaandi vandhu poovagattum Andha megangal paadum raagangal Vanna pen paarkka poyi varum thoodhuaagattum Male Part Vellam odattum Pennidam koorattum Ullam vaelikattai thaandi vandhu poovagattum Andha megangal paadum raagangal Vanna pen paarkka poyi varum thoodhuaagattum Male Part Manjalukku naathu vecha Manakaadho ingae Maunathilae sedhi sonnaal Puriyadho angae Male Part Nalla kaariyam seekiram nadakkanum Konjam sollungalaen Thulli varum muthu killaigalae Muthu killaigalae muthu killaigalae Muthu killaigalae muthu killaigalae Female Part Haaa…aaaa…haaa..aaa Thanga meengalae thaamarai poovilae Pongum thaen undu en kadhai neer ariveergaloo Andha pon vandu indha pookandu Inba thaen unnum naal paarkka viduveergaloo Pandhiyilae kaathirukku pasiyodu sondham Pakkathilae nee irundhu parimaaru konjam Both : Nalla kaariyam seekiram nadakkanum Konjam sollungalaen Thulli varum muthu killaigalae Muthu killaigalae muthu killaigalae Muthu killaigalae muthu killaigalae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ் .விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஓ ..ஓஓஓ...ஓஓஓ... ஓஓஓ... ஓஓஓ... பெண் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே பெண் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே பெண் : பச்சைவண்ண வெற்றிலைப்போல் பறந்தோடும் போது பாக்கு வச்சு வெற்றிலையில் சொன்னால் என்ன தூது சொன்னால் என்ன தூது பெண் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஆண் : வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும் உள்ளம் வேலிக்கட்டை தாண்டி வந்து பூவாகட்டும் அந்த மேகங்கள் பாடும் ராகங்கள் வண்ணப் பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும் ஆண் : வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும் உள்ளம் வேலிக்கட்டை தாண்டி வந்து பூவாகட்டும் அந்த மேகங்கள் பாடும் ராகங்கள் வண்ணப் பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும் ஆண் : மஞ்சளுக்கு நாத்து வச்சா மணக்காதோ இங்கே மௌனத்திலே சேதி சொன்னால் புரியாதோ அங்கே ஆண் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே பெண் : ஹா ஆஆஆ ஆஆஆஆ பெண் : தங்க மீன்களே தாமரைப் பூவிலே பொங்கும் தேன் உண்டு என்பதை நீர் அறிவீர்களோ அந்த பொன் வண்டு இந்த பூக்கண்டு இன்ப தேன் உண்ணும் நாள் பார்க்க விடுவீர்களோ பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம் பக்கத்திலே நீ இருந்து பரிமாறு கொஞ்சம் இருவர் : நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ponnoonjal (1973) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Ponnoonjal
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan