Roman script
Singers : A. P. Komala and S. Varalakshmi Music by : G. Ramanathan Lyrics by : K. D. Santhanam Female Part Nalangittu paarpomadi ranikku Alangaram seivomadi vaadi Chorus : Nalangittu paarpomadi ranikku Alangaram seivomadi vaadi Female Part Kulungidum azhagukku azhagu seithaal Aaa aa aa Kulungidum azhagukku azhagu seithaal Nammai kurudendru sollvaarodi Kaanbavar kurudendru sollvaarodi Kaanbavar kurudendru sollvaarodi Female : Podi Chorus Nalangittu paarpomadi ranikku Alangaram seivomadi Female Part Silambum ponnaadaiyum aabaranangalum Ezhil pera kaanbomadi raaniyaal Oli pera kaanbomadi raniyaal Oli pera kaanbomadi vaadi Chorus Nalangittu paarpomadi raaniku Alangaaram seivomadi Female Part Kalangamillaa mathivathanathile Kalangamillaa mathivathanathile Kalippinai kaanbomadi Kalangamillaa mathivathanathile kalippinai kaanbomadi Kalyaana sirippinai kaanbomadi Kalyaana sirippinai kaanbomadi vaadi Chorus Nalangittu paarpomadi ranikku Alangaram seivomadi
தமிழ்
பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் எஸ். வரலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கே. டி. சந்தானம் பெண் : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி வாடி குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி பெண் : குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால்..ஆஆஆ.. குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால் நம்மை குருடென்று சொல்லாரோடி காண்பவர் குருடென்று சொல்லாரோடி காண்பவர் குருடென்று சொல்லாரோடி பெண் : போடி குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி பெண் : சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும் எழில் பெற காண்போமடி..ஆஆஆஆ... சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும் எழில் பெற காண்போமடி ராணியால் ஒளி பெற காண்போமடி வாடி குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி பெண் : களங்கமில்லா மதிவதனத்திலே... களங்கமில்லா மதிவதனத்திலே களிப்பினை காண்போமடி களங்கமில்லா மதிவதனத்திலே களிப்பினை காண்போமடி கல்யாண சிரிப்பினை காண்போமடி கல்யாண சிரிப்பினை காண்போமடி வாடி குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி
Song information
Singers: A. P. Komala and S. Varalakshmi
Music by: G. Ramanathan
Lyrics by: K. D. Santhanam
Release information: From Chakravarthi Thirumagal (1957) · Singer: A. P. Komala and S. Varalakshmi · Lyricist: K. D. Santhanam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: A. P. Komala and S. Varalakshmi
- Film / album: Chakravarthi Thirumagal
- Composer: G. Ramanathan
- Lyricist: K. D. Santhanam