Roman script

Nalangiduveer Song Lyrics is the track from Vinayaka Chathurthi Tamil Film– 1959, Starring N. T. Rama Rao, Gummadi Venkateswara Rao, Nageswara Rao, Jamuna, T. Krishnakumari and Suryakala. This song was sung by P. Leela and Chorus and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Samudrala.

Singers : P. Leela and Chorus

Music Director : Ghandasala

Lyricist : Samudrala

Chorus

Nalangiduveer nalangiduveer

Nalangidu vaareer

Nalam tharum sree gowri annaikku

Nalangidu vaareer

Chorus

Nalangiduveer nalangiduveer

Nalangidu vaareer

Nalam tharum sree gowri annaikku

Nalangidu vaareer

Nalangiduveer nalangiduveer

Nalangidu vaareer

Chorus

Aaa…aaaaa…

Female Part

Pavala kreedam meedhu andha

Nilavae oli veesavae

Pavala kreedam meedhu andha

Nilavae oli veesavae

Female Part

Kalaimaanin kasthuri

Javvaadhu poosavae

Kalaimaanin kasthuri

Javvaadhu poosavae

Female Part

Manjalum kalandha sandhanamae

Pasumpaalil seravae

Chorus : Manjalum kalandha sandhanamae

Pasumpaalil seravae

Chorus

Nalangiduveer nalangiduveer

Nalangidu vaareer

Chorus

Aaa…aaaaa…

Female Part

Malarin maeni manam veesa

Panneeril thoyavae

Female Part

Singara kangalilae

Vennilavum kaayavae

Female Part

Sirandha vaazhvu thiruvudane

Selvam than kaanavae

Chorus : Sirandha vaazhvu thiruvudane

Selvam than kaanavae

Chorus

Nalangiduveer nalangiduveer

Nalangidu vaareer

Nalam tharum sree gowri annaikku

Nalangidu vaareer

Nalangiduveer nalangiduveer

Nalangidu vaareer….

தமிழ்

பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : சமுத்ராலா

குழு : நலங்கிடுவீர் நலங்கிடுவீர்

நலங்கிட வாரீர்

நலம் தரும் ஸ்ரீகெளரி அன்னைக்கு

நலங்கிட வாரீர்

குழு : நலங்கிடுவீர் நலங்கிடுவீர்

நலங்கிட வாரீர்

நலம் தரும் ஸ்ரீகெளரி அன்னைக்கு

நலங்கிட வாரீர்

நலங்கிடுவீர் நலங்கிடுவீர்

நலங்கிட வாரீர்...

குழு : ஆஆஆ.....

பெண் : பவள கிரீடம் மீது அந்த

நிலவே ஒளி வீசவே

பவள கிரீடம் மீது அந்த

நிலவே ஒளி வீசவே

பெண் : கலைமானின் கஸ்தூரி

ஜவ்வாது பூசவே

கலைமானின் கஸ்தூரி

ஜவ்வாது பூசவே

பெண் : மஞ்சளும் கலந்த சந்தனமே

பசும்பாலில் சேரவே

குழு : மஞ்சளும் கலந்த சந்தனமே

பசும்பாலில் சேரவே

குழு : நலங்கிடுவீர் நலங்கிடுவீர்

நலங்கிட வாரீர்....

குழு : ஆஆஆஆ...

பெண் : மலரின் மேனி மணம் வீச

பன்னீரில் தோயவே

பெண் : சிங்கார கண்களிலே

வெண்ணிலவும் காயவே

பெண் : சிறந்த வாழ்வு திருவுடனே

செல்வம் தான் காணவே

குழு : சிறந்த வாழ்வு திருவுடனே

செல்வம் தான் காணவே

குழு : நலங்கிடுவீர் நலங்கிடுவீர்

நலங்கிட வாரீர்

நலம் தரும் ஸ்ரீகெளரி அன்னைக்கு

நலங்கிட வாரீர்

நலங்கிடுவீர் நலங்கிடுவீர்

நலங்கிட வாரீர்..

Song information

Singers: P. Leela and Chorus

Release information: From Vinayaka Chathurthi (1959) · Singer: P. Leela and Chorus · Lyricist: Samudrala · Music: Ghandasala

Explore this song