Roman script
Singers : Nakul and Andrea Jeremiah Music by : S. Thaman Female Part Alai nuni varai thalumbudhu nurai Valai virithidu ila manam irai Sariyaa idhu nadu narambilum Pattu therippadhu sari thaan vidu Female Part Alai nuni varai thalumbudhu nurai Valai virithidu … Iravum pagalaa thuliyum kadalaa Manal manalaa manalaa punalaa Uyiraa udalaa asalaa nagalaa Edhil edhil nee nagulaa Female Part Seviyin sevilaa adhilum adhilaa Medhu mudhuvaa adikkum puyalaa Adhilaa idhilaa edhilum mudhalaa Therivadhellaam nagulaa Male Part Kai pidi alavaa kai killai aadavaa Eppadi maruppen enakkenna adamaa Un idai valamaa en viral balamaa Nenjukkul kodhithaal adhan paer juramaa Kangalai vidavaa kal enna valuvaa Kelvikku badhil un urakkatthil tharavaa Ullangai thodavaa unmattham nadavaa Un mutham padhindhaal adhai padhaithidavaa Female Part Alai nuni varai thalumbudhu nurai Valai virithidu ila manam irai Sariyaa idhu nadu narambilum… Female Part O… yedhu varai pandhaadum ennam Dhaayam pola uruttiya pinnum Pala murai ammaalaiyaagi Naanum aattam pazhaghidanum Oru sol podhumae ennai mudakka Pathu pakkam thandhaal edhai padikka Innum innum innum vazhi irukkaa Uyir edukka… Chorus Minnungal niramaa veyilin gunamaa Un mudi parakkum tharikkettu thanamaa Neendhida varumaa thathalikkanumaa Un vizhi kulathil karai pidipadumaa Thee kuchit thiralaa muttidum thanalaa Un mugam jolikkum thaga thaga porulaa Konjam nee analaa maaridu nagulaa Ippadi virattum kabadikku badhilaa… Female Part Aaaa…..aa…..aaa…..aaa…..aaa…
தமிழ்
பாடகர்கள் : நகுல் மற்றும் ஆண்ட்ரியா ஜெரேமையா இசையமைப்பாளர் : எஸ். தமன் பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை வலை விரித்திடு இள மனம் இரை சரியா இது நடு நரம்பிலும் பட்டுத் தெறிப்பது சரிதான் விடு பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை வலை விரித்திடு இரவும் பகலா துளியும் கடலா மணல் மணலா மணலா புனலா உயிரா உடலா அசலா நகலா எதில் எதில் நீ நகுலா பெண் : செதிலின் செதிலா அதிலும் அதிலா மெது மெதுவா அடிக்கும் புயலா அதிலா இதிலா எதிலும் முதலா தெரிவதெல்லாம் நகுலா ஆண் : கைப் பிடி அளவா கைக் கிள்ளை ஆடவா எப்படி மறுப்பேன் எனக்கென்ன அடமா உன் இடை வலமா என் விரல் பலமா நெஞ்சுக்குள் கொதித்தால் அதன் பேர் ஜுரமா கண்களை விடவா கல் என்ன வலுவா கேள்விக்கு பதில் உன் உறக்கத்தில் தரவா உள்ளங்கை தொடவா உன்மத்தம் நடவா உன் முத்தம் பதிந்தால் அதை பதைந்திடவா பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை வலை விரித்திடு இள மனம் இரை சரியா இது நடு நரம்பிலும்... பெண் : ஓ... எது வரை பந்தாடும் எண்ணம் தாயம் போல உருட்டிய பின்னும் பல முறை அம்மாலையாகி நானும் ஆட்டம் பழகிடணும் ஒரு சொல் போதுமே என்னை முடக்க பத்துப் பக்கம் தந்தால் எதை படிக்க இன்னும் இன்னும் இன்னும் வழி இருக்கா உயிர் எடுக்க... குழு : மின்னுங்கள் நிறமா வெயிலின் குணமா உன் முடி பறக்கும் தறிக்கெட்டுத் தனமா நீந்திட வருமா தத்தளிக்கணுமா உன் விழிக் குளத்தில் கரை பிடிபடுமா தீக் குச்சித் திரளா முட்டிடும் தனலா உன் முகம் ஜொலிக்கும் தகத் தகப் பொருளா கொஞ்சம் நீ அனலா மாறிடு நகுலா இப்படி விரட்டும் கபடிக்கு பதிலா..... பெண் : ஆஅ....ஆ.....ஆ.....ஆ......ஆஅ.....
Song information
Singers: Nakul and Andrea Jeremiah
Music by: S. Thaman
Release information: From Vallinam (2014) · Lyricist: Parvathi
Explore this song
- Singer: Nakul and Andrea Jeremiah
- Film / album: Vallinam
- Composer: S. Thaman