Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Naaidu mama naaidu mama Nallaa enna paarththukko Aayiram roopaai nottai veesi Aasai thannai theerththukko Female Part Naaidu mama naaidu mama Nallaa enna paarththukko Aayiram roopaai nottai veesi Aasai thannai theerththukko Female Part Vanthathu enna ponathu enna Nindrathu enna nilaiththu ninaiththu paarththaayaa Kondathu enna thanthathu enna Kandathu enna kazhiththu kanakku paarththaayaa Female Part Vanthathu enna ponathu enna Nindrathu enna nilaiththu ninaiththu paarththaayaa Kondathu enna thanthathu enna Kandathu enna kazhiththu kanakku paarththaayaa Female Part Kaalamum ponnaagum kaariyam kannaagum Naalaikku ennaagum nadapathu veraagum Female Part Vanjaga ennam anjana vannam Nenjinil minnum neruppu veliyil theriyaathu Nanban polae naadagam aadum Vambanodu sirippu elithil puriyaathu Female Part Vanjaga ennam anjana vannam Nenjinil minnum neruppu veliyil theriyaathu Nanban polae naadagam aadum Vambanodu sirippu elithil puriyaathu Female Part Sollum seyalgalum veveru dhinusu Soodhu vaathugal seivorukku mavusu Ellai kodugal illatha manasu Ulla manithargal ellorukkum parisu Kaalamum ponaagum kaariyam kannagum Naalaikkum ennagum nadappathu veraagum Female Part Naaidu mama naaidu mama Nallaa enna paarththukko Aayiram roopaai nottai veesi Aasai thannai theerththukko
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : : கண்ணதாசன் பெண் : நாயுடு மாமா நாயுடு மாமா நல்லா என்ன பார்த்துக்கோ ஆயிரம் ரூபாய் நோட்டை வீசி ஆசை தன்னை தீர்த்துக்கோ பெண் : நாயுடு மாமா நாயுடு மாமா நல்லா என்ன பார்த்துக்கோ ஆயிரம் ரூபாய் நோட்டை வீசி ஆசை தன்னை தீர்த்துக்கோ பெண் : வந்தது என்ன போனது என்ன நின்றது என்ன நிலைத்து நினைத்து பார்த்தாயா கொண்டது என்ன தந்தது என்ன கண்டது என்ன கழித்து கணக்கு பார்த்தாயா பெண் : வந்தது என்ன போனது என்ன நின்றது என்ன நிலைத்து நினைத்து பார்த்தாயா கொண்டது என்ன தந்தது என்ன கண்டது என்ன கழித்து கணக்கு பார்த்தாயா பெண் : காலமும் பொன்னாகும் காரியம் கண்ணாகும் நாளைக்கு என்னாகும் நடப்பது வேறாகும்.... பெண் : வஞ்சக எண்ணம் அஞ்சன வண்ணம் நெஞ்சினில் மின்னும் நெருப்பு வெளியில் தெரியாது நண்பன் போலே நாடகம் ஆடும் வம்பனோடு சிரிப்பு எளிதில் புரியாது பெண் : வஞ்சக எண்ணம் அஞ்சன வண்ணம் நெஞ்சினில் மின்னும் நெருப்பு வெளியில் தெரியாது நண்பன் போலே நாடகம் ஆடும் வம்பனோடு சிரிப்பு எளிதில் புரியாது பெண் : சொல்லும் செயல்களும் வெவ்வேறு தினுசு சூது வாதுகள் செய்வோர்க்கு மவுசு எல்லைக் கோடுகள் இல்லாத மனசு உள்ள மனிதர்கள் எல்லோர்க்கும் பரிசு காலமும் பொன்னாகும் காரியம் கண்ணாகும் நாளைக்கு என்னாகும் நடப்பது வேறாகும்... பெண் : நாயுடு மாமா நாயுடு மாமா நல்லா என்ன பார்த்துக்கோ ஆயிரம் ரூபாய் நோட்டை வீசி ஆசை தன்னை தீர்த்துக்கோ
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Bombay Mail 109 (1980) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Bombay Mail 109
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan