Roman script
Singer : S. Thaman Music by : S. Thaman Male Part Nagarudhae nagarudhae Indha nimidam nagaruthae Endham idhayam padharudhae Unnai vittuchella valikuthae Male Part Idhayathil kathiyaai Nulaikaathae Ithanai idi athu porukaathae Nee thandha ninaivugal Marakaathae Nan irandhaal kooda irakaathae Male Part Idhayathil kathiyaai Nulaikaathae Ithanai idi athu porukaathae Ne tharum pirivugal thaangathae En uyirae uyirai vizhagaathae Male Part Dhevadhai unnidam Enna varama ketpen keladi Dhevadhai unnaiyae Varamaai ketpen naanadai Thoonginaal thookathil Kanavil ketkum undhan kaaladi… Enakkae indha idaiveli yen adi …. Male Part Idhayathil kathiyaai Nulaikaathae Ithanai idi athu porukaathae Nee thandha ninaivugal Marakaathae Nan irandhaal kooda irakaathae Hoo wow wowu ow Male Part Idhayathil kathiyaai Nulaikaathae Ithanai idi athu porukaathae Ne tharum pirivugal thaangathae En uyirae uyirai vizhagaathae
தமிழ்
பாடகர் : எஸ். தமன் இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : நகருதே நகருதே இந்த நிமிடம் நகருதே எந்தன் இதயம் பதறுதே...... உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே ஆண் : இதயத்தில் கத்தியை நுழைக்காதே இத்தனை இடி அது பொறுக்காதே நீ தந்த நினைவுகள் மறக்காதே நான் இறந்தால்கூட இறக்காதே ஆண் : இதயத்தில் கத்தியை நுழைக்காதே இத்தனை இடி அது பொறுக்காதே நீ தரும் பிரிவுகள் தாங்காதே என் உயிரே உயிரை விலகா....தே ஆண் : தேவதை உன்னிடம் நான் வரமா கேட்ப்பேன் கேளடி தேவதை உன்னையே வரமாய் கேட்ப்பேன் நானடி தூங்கினால் தூக்கத்தில் கனவிலும் கேட்கும் உந்தன் காலடி.....ஈ..... எதற்கேன் இந்த இடைவெளி ஏனடி.....ஏ... ஆண் : இதயத்தில் கத்தியை நுழைக்காதே இத்தனை இடி அது பொறுக்காதே நீ தந்த நினைவுகள் மறக்காதே நான் இறந்தால்கூட இறக்காதே ஹோ ஓ..... ஆண் : இதயத்தில் கத்தியை நுழைக்காதே இத்தனை இடி அது பொறுக்காதே நீ தரும் பிரிவுகள் தாங்காதே என் உயிரே உயிரை விலகா....தே
Song information
Singer: S. Thaman
Music by: S. Thaman
Release information: From Vandhaan Vendraan (2011) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: S. Thaman
- Film / album: Vandhaan Vendraan
- Composer: S. Thaman