Roman script
Singers : Vijay Prakash and Chinmayee Music by : A. R. Rahman Male Part Netru aval irundhaal Avalodu naanum irundhen Female : Heyy mariyan …vaa… Male Part Netru aval irundhaal Avalodu naanum irundhen Female : Irundhen… Male Part Netru aval irundhaal Avalodu naanum irundhen Aagaayathil nooru nilaakkalum Angangae neela puraakkalum paranthana Female : Haa…aaa… Male Part Kaatrellaam aval thaenkuralaai Irundhathu Manal ellaam aval poovudalaai Malarndhathu Male Part Netru aval irundhaal Avalodu naanum irundhen Aagaayathil nooru nilaakkalum Angangae neela puraakkalum paranthana Male Part Kaatrellaam aval thaenkuralaai Irundhathu Manal ellaam aval poovudalaai Malarndhathu Female Part Haa…aaa….aa.. Netru endhan moochinil Un kaadhal allaal kaatru illaiyae Netru endhan moochinil Un kaadhal allaal kaatru illaiyae Male Part Netru endhan yettil Sogam enum sollum illaiyae illaiyae Female : Netru endhan kai valaiyal Isaithathellaam un isaiyae Male : Vaanae nee indru andha Netrugalai kondu va Female Part Netru nee irundhaai Unnodu naanum irundhen Male : Irundhaai ..irundhom .. Female Part Netru nee irundhaai Unnodu naanum irundhen Male : Hmm mmm Female : Aagaayathil nooru nilaakkalum Both : Angangae neela puraakkalum paranthana Female Part Alai ellam nee engae engae Endrathu Karai vandhu alai angae yengi nindrathu Male Part Netru aval irundhaal Avalodu naanum irundhen Aagaayathil nooru nilaakkalum Angangae neela puraakkalum paranthana Male Part Kaatrellaam aval thaenkuralaai Irundhathu Manal ellaam aval poovudalaai Malarndhathu
தமிழ்
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் பெண் : ஹேய்... மரியான்... வா... ஆண் : நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் பெண் : இருந்தேன்... ஆண் : நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன பெண் : ஹா.....ஆஅ...... ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது ஆண் : நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது பெண் : ஹா.....ஆ.....ஆ..... நேற்று எந்தன் மூச்சினில் உன் காதல் அல்லால் காற்று இல்லையே நேற்று எந்தன் மூச்சினில் உன் காதல் அல்லால் காற்று இல்லையே ஆண் : நேற்று எந்தன் ஏட்டில் சோகம் என்னும் சொல் இல்லை இல்லை பெண் : நேற்று எந்தன் கை வளையல் இசைத்ததெல்லாம் உன் இசையே ஆண் : வானே நீ இன்று அந்த நேற்றுவரை கொண்டு வா பெண் : நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன் ஆண் : இருந்தாய்... இருந்தோம்... பெண் : நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : ஆகாயத்தில் நூறு நிலாக்களும் இருவர் : அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன பெண் : அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது கரை வந்த அலை அங்கே ஏங்கி நின்றது ஆண் : நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன ஆண் : காற்றெல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது
Song information
Singers: Vijay Prakash and Chinmayee
Music by: A. R. Rahman
Release information: From Maryan (2013) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vijay Prakash and Chinmayee
- Film / album: Maryan
- Composer: A. R. Rahman