Roman script
Singers : Malaysia Vasudevan and Chorus Music by : Raveendran Male Part ………………………….. Chorus : ……………………………….. Male Part Naadu nalla naadu Aanaakka nadappu seri illae Chorus : Aamamdaa nadappu seri illa Male : Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae Chorus : Aamaandaa edhuvum puriyallae Male : Hooo ooo evandaa ippodhu nalla manushan Evanumae illa Chorus : Aamaanda evanumae illa Male Part Hae hae naadu nalla naadu Aanaakka nadappu seri illae Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae Male Part Hoo hoo ooo ooo ooo ooo Irukkum idatha terinja piragum edukka marukkadhe Chorus : Aamaanda edukka marukkadhae Male : Ezha veetta paathu neeyum eduthu thingaathae Chorus : Aamandaa eduthu thingaathae Male : Uthaman pola irukku nenacha soru kidaikkathu Chorus : Aamaanda soru kidaikkadhu Male Part Haa haa naadu nalla naadu Aanaakka nadappu seri illae Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae…hae ae hae ae Male Part Hooo hoo oo ooo oo hoooo Karnan kuda kadaisi varaikkum kasta pattaan daa Chorus : Aamaanda kastapattaan daa Male : Gaandhi pola aala kooda oruthan konnaan daa Chorus : Aamaanda oruthan konnaandaa Male : Ada ethana arijan poranthum kooda Thirunthavae illa ulagam Chorus : Thirunthavae illa Male Part Naadu nalla naadu Aanaakka nadappu seri illae Chorus : Aamamdaa nadappu seri illa Male : Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae Chorus : Aamaandaa edhuvum puriyallae Male : Hooo ooo evandaa ippodhu nalla manushan Evanumae illa Chorus : Aamaanda evanumae illa Male Part Hae hae naadu nalla naadu Aanaakka nadappu seri illae Ezha padura paadu sonnaakkka Edhuvum puriyallae
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : ரவீந்திரன் ஆண் : ................................. குழு : ....................................... ஆண் : நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே குழு : ஆமாண்டா நடப்பு சரி இல்ல ஆண் : ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே குழு : ஆமாண்டா எதுவும் புரியல்லே ஆண் : ஹோ ஓஒ எவன்டா இப்போது நல்ல மனுஷன் எவனுமே இல்ல குழு : ஆமாண்டா எவனுமே இல்ல ஆண் : ஹே ஹே நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ இருக்கும் இடத்த தெரிஞ்ச பிறகும் எடுக்க மறக்காதே குழு : ஆமாண்டா எடுக்க மறக்காதே ஆண் : ஏழை வீட்ட பாத்து நீயும் எடுத்து திங்காதே குழு : ஆமாண்டா எடுத்து திங்காதே ஆண் : உத்தமன் போல இருக்கு நெனச்சா சோறு கிடைக்காது குழு : ஆமாண்டா சோறு கிடைக்காது ஆண் : ஹே ஹே நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே.....ஹே.....ஏ......ஹே.....ஏ..... ஆண் : ஹொ ஹோ ஓ ஓஒ ஓ ஹோ கர்ணன் கூட கடைசி வரைக்கும் கஷ்ட பட்டான்டா குழு : ஆமாண்டா கஷ்ட்டப் பட்டான்டா ஆண் : காந்தி போல ஆளகூட ஒருத்தன் கொன்னான்டா குழு : ஆமாண்டா ஒருத்தன் கொன்னான்டா ஆண் : அட எத்தன அறிஞன் பொறந்ததும்கூட திருந்தவே இல்ல உலகம் குழு : திருந்தவே இல்ல உலகம் ஆண் : நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே குழு : ஆமாண்டா நடப்பு சரி இல்ல ஆண் : ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே குழு : ஆமாண்டா எதுவும் புரியல்லே ஆண் : ஹோ ஓஒ எவன்டா இப்போது நல்ல மனுஷன் எவனுமே இல்ல குழு : ஆமாண்டா எவனுமே இல்ல ஆண் : ஹே ஹே நாடு நல்ல நாடு ஆனாக்க நடப்பு சரி இல்லே ஏழை படுற பாடு சொன்னாக்கா எதுவும் புரியல்லே.....
Song information
Singers: Malaysia Vasudevan and Chorus
Music by: Raveendran
Release information: From Rasigan Oru Rasigai (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Chorus
- Film / album: Rasigan Oru Rasigai
- Composer: Raveendran