Roman script
Nadhi Ondru Song Lyrics is a track from Nadhi Ondru Karai Moondru Tamil Film – 1981, Starring Sudhakar, Mohan Sharma, Thirumurugan, Goundamani, Radhika, Sachchu and Raasi. This song was sung by T. L. Maharajan and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : T. L. Maharajan Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Male Part Nadhi ondru karai moondru Naayaganin vilaiyaadal Oru moondru idhayangal Paaduvadhu oru paadal Male Part Kavi ezhudhi paarkkudhamma Kannaaru kann aaru Kanniyival azhaginukkae Kannaeru kannaeru Male Part Nadhi ondru karai moondru Naayaganin vilaiyaadal Oru moondru idhayangal Paaduvadhu oru paadal Male Part Sengumadha pani vaayil Thaen sidharum ponn aruvi Thendralilae parandhapadi Rasikkudhamma oru kuruvi Male Part Ponghi varum kadal nurai pol Poothu nirkum paer azhagi Bodhaiyilae midhakkudhamma Paavaiyaval paer ezhudhi Male Part Nadhi ondru karai moondru Naayaganin vilaiyaadal Oru moondru idhayangal Paaduvadhu oru paadal Male Part Kootinilae irundhapadi Kulavudhamma maada pura Kaatinilae ulavudhamma Kaadhalikkum jodi puraa Male Part Theetudhamma oviyathai Thaedi nirkkum vanna puraa Saevai seiya parakkudhamma Vayal veliyil chinnapuraa Male Part Paruvam vandha sirukadhaiyai Yaar eludhi mudippaaro Paal vadiyum thamaraiyai Yaar inimael paripaaroo Male Part Moovarilae evar inimael Nadhiyinilae kulippaaroo Mogathilae mei maranthu Karaiyinil yaar nirpaaroo Male Part Nadhi ondru karai moondru Naayaganin vilaiyaadal Oru moondru idhayangal Paaduvadhu oru paadal
தமிழ்
பாடகர் : டி. எல். மகாராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நதி ஒன்று கரை மூன்று நாயகனின் விளையாடல் ஒரு மூன்று இதயங்கள் பாடுவது ஒரு பாடல் ஆண் : கவி எழுதி பார்க்குதம்மா கண்ணாறு கண் ஆறு கன்னியிவள் அழகினுக்கே கண்ணேறு கண்ணேறு..... ஆண் : நதி ஒன்று கரை மூன்று நாயகனின் விளையாடல் ஒரு மூன்று இதயங்கள் பாடுவது ஒரு பாடல் ஆண் : செங்குமத பனி வாயில் தேன் சிதறும் பொன்னருவி தென்றலிலே பறந்தபடி ரசிக்குதம்மா ஒரு குருவி ஆண் : பொங்கி வரும் கடல் நுரை போல் பூத்து நிற்கும் பேரழகி போதையிலே மிதக்குதம்மா பாவையவள் பேரெழுதி..... ஆண் : நதி ஒன்று கரை மூன்று நாயகனின் விளையாடல் ஒரு மூன்று இதயங்கள் பாடுவது ஒரு பாடல் ஆண் : கூட்டினிலே இருந்தபடி குலவுதம்மா மாடப்புறா காட்டினிலே உலவுதம்மா காதலிக்கும் ஜோடி புறா ஆண் : தீட்டுதம்மா ஓவியத்தை தேடி நிற்கும் வண்ணப்புறா சேவை செய்ய பறக்குதம்மா வயல் வெளியில் சின்னப்புறா ஆண் : பருவம் வந்த சிறுகதையை யார் எழுதி முடிப்பாரோ பால் வடியும் தாமரையை யார் இனிமேல் பறிப்பாரோ ஆண் : மூவரிலே எவர் இனிமேல் நதியினிலே குளிப்பாரோ மோகத்திலே மெய் மறந்து கரையினில் யார் நிற்பாரோ... ஆண் : நதி ஒன்று கரை மூன்று நாயகனின் விளையாடல் ஒரு மூன்று இதயங்கள் பாடுவது ஒரு பாடல்
Song information
Singer: T. L. Maharajan
Release information: From Nadhi Ondru Karai Moondru (1981) · Singer: T. L. Maharajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. L. Maharajan
- Film / album: Nadhi Ondru Karai Moondru