Roman script
Singer : T. L. Maharajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Nadhi ondru karai moondru Naayaganin vilaiyaadal Oru moondru idhayangal Paaduvathu oru paadal Male Part Nadhi ondru karai moondru Naayaganin vilaiyaadal Oru moondru idhayangal Paaduvathu oru paadal Male Part Kavi ezhuthi paarkkuthammaa Kannaaru kann aaru Kanniyival azhaginukkae Kannaeru kannaeru Male Part Nadhi ondru karai moondru Naayaganin vilaiyaadal Oru moondru idhayangal Paaduvathu oru paadal Male Part Sengumatha pani vaayil Thaen sidharum ponnaruvi Thendralilae paranthapadi Rasikkuthammaa oru kuruvi Male Part Pongi varum kadal nurai pol Pooththu nirkkum perazhagi Bodhaiyilae mithakkuthammaa Paavaiyaval perezhuthi Male Part Nadhi ondru karai moondru Naayaganin vilaiyaadal Oru moondru idhayangal Paaduvathu oru paadal Male Part Koottinilae irunthapadi Kulavuthammaa maadappuraa Kaattinilae ulavuthammaa Kadhalikkum jodi puraa Male Part Theettuthammaa oviyaththai Thedi nirkkum vannappuraa Sevai seiyya parakkuthammaa Vayal veliyil chinnapuraa Male Part Nadhi ondru karai moondru Naayaganin vilaiyaadal Oru moondru idhayangal Paaduvathu oru paadal Male Part Paruvam vantha sirukkathaiyai Yaar ezhuthi mudippaaro Paal vadiyum thaamaraiyai Yaar inimel parippaaro Male Part Moovarilae evar inimel Nadhiyinilae kulippaaro Mogaththilae mei maranthu Karaiyinil yaar nirppaaro… Male Part Nadhi ondru karai moondru Naayaganin vilaiyaadal Oru moondru idhayangal Paaduvathu oru paadal
தமிழ்
பாடகர் : டி. எல். மகாராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நதி ஒன்று கரை மூன்று நாயகனின் விளையாடல் ஒரு மூன்று இதயங்கள் பாடுவது ஒரு பாடல் ஆண் : நதி ஒன்று கரை மூன்று நாயகனின் விளையாடல் ஒரு மூன்று இதயங்கள் பாடுவது ஒரு பாடல் ஆண் : கவி எழுதி பார்க்குதம்மா கண்ணாறு கண் ஆறு கன்னியிவள் அழகினுக்கே கண்ணேறு கண்ணேறு..... ஆண் : நதி ஒன்று கரை மூன்று நாயகனின் விளையாடல் ஒரு மூன்று இதயங்கள் பாடுவது ஒரு பாடல் ஆண் : செங்குமத பனி வாயில் தேன் சிதறும் பொன்னருவி தென்றலிலே பறந்தபடி ரசிக்குதம்மா ஒரு குருவி ஆண் : பொங்கி வரும் கடல் நுரை போல் பூத்து நிற்கும் பேரழகி போதையிலே மிதக்குதம்மா பாவையவள் பேரெழுதி..... ஆண் : நதி ஒன்று கரை மூன்று நாயகனின் விளையாடல் ஒரு மூன்று இதயங்கள் பாடுவது ஒரு பாடல் ஆண் : கூட்டினிலே இருந்தபடி குலவுதம்மா மாடப்புறா காட்டினிலே உலவுதம்மா காதலிக்கும் ஜோடி புறா ஆண் : தீட்டுதம்மா ஓவியத்தை தேடி நிற்கும் வண்ணப்புறா சேவை செய்ய பறக்குதம்மா வயல் வெளியில் சின்னப்புறா ஆண் : நதி ஒன்று கரை மூன்று நாயகனின் விளையாடல் ஒரு மூன்று இதயங்கள் பாடுவது ஒரு பாடல் ஆண் : பருவம் வந்த சிறுகதையை யார் எழுதி முடிப்பாரோ பால் வடியும் தாமரையை யார் இனிமேல் பறிப்பாரோ ஆண் : மூவரிலே எவர் இனிமேல் நதியினிலே குளிப்பாரோ மோகத்திலே மெய் மறந்து கரையினில் யார் நிற்பாரோ.... ஆண் : நதி ஒன்று கரை மூன்று நாயகனின் விளையாடல் ஒரு மூன்று இதயங்கள் பாடுவது ஒரு பாடல்
Song information
Singer: T. L. Maharajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Nadhi Ondru Karai Moondru (1981) · Singer: T. L. Maharajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. L. Maharajan
- Film / album: Nadhi Ondru Karai Moondru
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan