Roman script
Singers : Jikki and T. M. Soundararajan Music by : G. Ramanathan Male Part Naadagamellaam kanden Undhan aadum vizhiyilae Naadagamellaam kanden Undhan aadum vizhiyilae Aadum vizhiyilae Geedham paadum mozhiyilae Aadum vizhiyilae Geedham paadum mozhiyilae Male Part Naadagamellaam kanden Undhan aadum vizhiyilae Female Part Thaediya inbam kanden Indru kannaa Thaediya inbam kanden Indru kannaa vaazhvilae Kannaa vaazhvilae Ungal anbaal nerilae Kannaa vaazhvilae Ungal anbaal nerilae Female Part Thaediya inbam kanden Indru kannaa vaazhvilae Female Part Kanni paruvam yenum Kattazhaghu thaerinilae Aa… aa… aa… aa… aa…aa aa.. aa.. aa Haa….aaa….aaa… Ennaiyae aatkolla Isaindhu vandha manavaala Aaa.a…aaa….aaa….aaa….aaa….aaa….aaa…. Male Part Annam nadai payila Asaindhu varum poongodiyae Aaa…aa….aa….aa…aa…aa.. ahaa aa aaa Annam nadai payila Asaindhu varum poongodiyae Ae….ae….ae…ae…ae…ae….ae…. Un azhagai paarthirukkum Male Part Kannae Female : Swaami (Dialogue) Male Part Un azhagai paarthirukkum En naalum thirunaalae… Female Part Alai paayum thendralaalae Silai maeni konjudhae Alai paayum thendralaalae Silai maeni konjudhae Male Part Kalai maadhai kandadhaalae Nilai maari kenjudhae Kalai maadhai kandadhaalae Nilai maari kenjudhae Female Part Valar kaadhal anbinaalae Varum vaarthai konjamaa Valar kaadhal anbinaalae Varum vaarthai konjamaa Male Part Malar pondra unnai kandaal Kavi paada panjamaa Malar pondra unnai kandaal Kavi paada panjamaa Both : Eerudal oruyir aanom Inbam kaanbom vaazhvilae Eerudal oruyir aanom Inbam kaanbom vaazhvilae Kaanbom vaazhvilae peranbaal nerilae Kaanbom vaazhvilae peranbaal nerilae Both : Eerudal oruyir aanom Inbam kaanbom vaazhvilae
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் டி. எம் சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன் ஆண் : நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே ஆண் : நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே பெண் : தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே பெண் : தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே பெண் : கன்னிப் பருவம் என்னும் கட்டழகுத் தேரினிலே ஆஆ......ஆ......ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ... ஹா....ஆஅ.....ஆ..... என்னையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா ஆஆ......ஆ......ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ..... ஆண் : அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ... அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே ஏ....ஏ.....ஏ.....ஏ.....ஏ....ஏ....ஏ.... உன்னழகைப் பார்த்திருக்கும் ஆண் : கண்ணே பெண் : சுவாமி ஆண் : உன்னழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே பெண் : அலைபாயும் தென்றலாலே சிலைமேனி கொஞ்சுதே அலைபாயும் தென்றலாலே சிலைமேனி கொஞ்சுதே ஆண் : கலைமாதைக் கண்டதாலே நிலைமாறிக் கெஞ்சுதே கலைமாதைக் கண்டதாலே நிலைமாறிக் கெஞ்சுதே பெண் : வளர்க் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா வளர்க் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா ஆண் : மலர் போன்ற உன்னைக் கண்டால் கவி பாடப் பஞ்சமா மலர் போன்ற உன்னைக் கண்டால் கவி பாடப் பஞ்சமா இருவர் : ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே இருவர் : ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே
Song information
Singers: Jikki and T. M. Soundararajan
Music by: G. Ramanathan
Release information: From Madurai Veeran (1956) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Jikki and T. M. Soundararajan
- Film / album: Madurai Veeran
- Composer: G. Ramanathan