Roman script
Singers : Mathichiyam Bala, Anthakudi Ilayaraja and Folk star Lakshmi Music by : Henry Lyrics by : Raja Guruswamy Male Part Thaara thappattaya Nee adidaa Thangakatti paatu katti Vaarendaa Male Part Oore mechumpadi Nee vedidaa Singakutti aattam katta Porendaa Male Part Paattan poottan sonna Pattikaattu paatidhu Thaanaa vanthathuga Raththathula oduthu Male Part Indhaa kettukkadaa Naatupura raagaththa Vandhaa vachukkalaam Vachu seyyalaam Males : Podu naatu kuththa Vaa pangaali Kuthu kummangkuththa… Male Part Podra Males : Podu naatu kuththa Vaa pangaali Kuthu kummangkuththa Male Part Thaara thappattaya Nee adidaa Thangakatti paatu katti Vaarendaa Male Part Oore mechumpadi Nee vedidaa Singakutti aattam katta Porendaa Male Part Silukka vakkiriye Singara poonkodi Adi madura malligaya Thaarendee Naa ready Male Part Oodhu Male Part Silukka vakkiriye Singara poonkodi Madura malligaya Thaarendee Naa ready… Male Part Ola kudisaikulla Nee nolanchaa Othiga vachukkalaam
Adi amanchaa Male Part Kootaa sernthukalaam Nee nenachaa Koocham venaamadi Yen sarosaa Female Part Hey sillu karumbe Idhu ellam kurumbe Innum kaalam kedakae Ada yenda kirukke… Male Part Yei seeni muttaaye Adi cinema kottaye Etti neeyum thottaalae Ayyo minsaram ulla yerum Podra… Male Part Podu naatu kuththa Vaa pangaali Kuthu kummangkuththa Podra Podu naatu kuththa Vaa pangaali Kuthu kummangkuththa Male Part Humming………….. Male Part Vadicha seppu chela Vanji nee mohini Pudichaa puliyang kombu Pudivaathakkaari nee Male Part Solavandhaanula kodikkaa Vethala parippomadi orukkaa Nanja vayalukkulla marakkaa Nellu vaangi thaaren kanakkaa Female Part Hey mittaa miraasu Nee oosi pattasu Naa putham puthusu Ippo venaam ravusu Male Part Ada vanthaachu maala Naanga ullooru kaala Pottinu vanthaakkaa Paattu saththam kizhiyum Males : Podu naatu kuththa Vaa pangaali Kuthu kummangkuththa… Podra Males : Podu naatu kuththa Vaa pangaali Kuthu kummangkuththa…
தமிழ்
பாடகர்கள் : மத்திசியம் பாலா, அந்தக்குடி இளையராஜா மற்றும் போல்க் ஸ்டார் லட்சுமி இசை அமைப்பாளர் : ஹென்றி பாடல் ஆசிரியர் : ராஜா குருஸ்வாமி ஆண் : தார தப்பட்டைய நீ அடிடா தங்ககட்டி பாட்டு கட்டி வாரேன்டா ஆண் : ஊரே மெச்சும்பாடி நீ வெடிடா சிங்கட்டி ஆட்டம் கட்ட போரேண்டா ஆண் : பாட்டன் பூட்டான் சொன்ன பட்டிக்காட்டு பாட்டிது தானா வந்ததுக ரத்தத்துல ஓடுது ஆண் : இந்தா கேட்டுக்கடா நாட்டுபுற ராகத்த வந்தா வச்சுக்கலாம் வச்சு செய்யலாம் ஆண் : போடு நாட்டு குத்த வா பங்காளி குத்து கும்மாங்குத்த ஆண் : போட்ரா ஆண் : போடு நாட்டு குத்த வா பங்காளி குத்து கும்மாங்குத்த ஆண் : தார தப்பட்டைய நீ அடிடா தங்ககட்டி பாட்டு கட்டி வாரேன்டா ஆண் : ஊரே மெச்சும்பாடி நீ வெடிடா சிங்கட்டி ஆட்டம் கட்ட போரேண்டா ஆண் : சிலுக்க வக்கிரியே சிங்கார பூங்கொடி அடி மதுர மல்லிகைய தாரேண்டி நா ரெடி ஆண் : ஊது ஆண் : சிலுக்க வக்கிரியே சிங்கார பூங்கொடி அடி மதுர மல்லிகைய தாரேண்டி நா ரெடி ஆண் : ஓல குடிசைகுள்ள நீ நொளஞ்சா ஓத்திக வச்சுக்கலாம் அடி அமஞ்சா ஆண் : கூட்டா சேந்துக்கலம் நீ நெனச்சா கூச்சம் வேணாமடி என் சரோசா பெண் : ஏய் சில்லு கரும்பே இது எல்லாம் குரும்பே இன்றும் காலம் கெடக்கே அட ஏண்டா கிறுக்கே ஆண் : ஏய் சீனி முட்டாயே அடி சினிமா கொட்டாயே எட்டி நீயும் தொட்டாலே ஐயோ மின்சாரம் உள்ள ஏறும் போட்ரா ஆண் : போடு நாட்டு குத்த வா பங்காளி குத்து கும்மாங்குத்த போட்ரா போடு நாட்டு குத்த வா பங்காளி குத்து கும்மாங்குத்த முனகல் : ............ ஆண் : வடிச்ச செப்பு செல வஞ்சி நீ மோகினி புடிச்ச புளியங் கொம்பு புடிவாதக்காரி நீ ஆண் : சோழவந்தானுல கொடிக்கா வெத்தல பறிப்போமடி ஒருக்கா நஞ்சா வயலுக்குள்ள மரக்கா நெல்லு வாங்கி தாரேன் கணக்கா பெண் : ஏய் மிட்டா மிராசு நீ ஊசி பட்டாசு நா புத்தம் புதுசு இப்போ வேணாம் ரவுசு ஆண் : அட வந்தாச்சு மாலை நாங்க உள்ளூரு காள போட்டினு வந்தக்கா பாட்டு சத்தம் கிழியும் ஆண் : போடு நாட்டு குத்த வா பங்காளி குத்து கும்மாங்குத்த போட்ரா ஆண் : போடு நாட்டு குத்த வா பங்காளி குத்து கும்மாங்குத்த
Song information
Singers: Mathichiyam Bala, Anthakudi Ilayaraja and Folk star Lakshmi
Music by: Henry
Lyrics by: Raja Guruswamy
Release information: From Kadapuraa Kalaikuzhu (2023) · Singer: Mathichiyam Bala, Anthakudi ilayaraja and Folk star Lakshmi · Lyricist: Raja Gurusamy · Music: Henry
Explore this song
- Singer: Mathichiyam Bala
- Singer: Anthakudi Ilayaraja and Folk star Lakshmi
- Film / album: Kadapuraa Kalaikuzhu
- Composer: Henry
- Lyricist: Raja Guruswamy