Roman script
Singers : Shankar Mahadevan and Swarnalatha Music by : Bharathwaj Male Part Naatu katta…aa …. naatu katta…aa … maatikitta..aa Male Part { Thillaalangadiyo hey thillaalangadiyo } (2) Hey katta katta katta katta naatu katta naatu katta Nee kitta kitta kitta vandhu maatikitta maatikitta Female Part Sandakaara mayilu ippo kitta vandhiruchi Moodi vacha kuyilu ippo mutta vandhiruchi …. Male Part { Thillaalangadiyo hey thillaalangadiyo } (2) Hey katta katta katta katta naatu katta naatu katta Nee kitta kitta kitta vandhu maatikitta maatikitta Male Part Sottu sottu mazhaiya rasika vitu vitu veyiladikanum Kanniponnu kaadhal rusiku chinna chinna oodal irukanum …. Female Part Anjo patho mutham kodukanum angae ingae meesa Uruthanum Pathu viral payanam pannanum pallu padama kaadha kadikanum Male Part Un kanindha maarbin idukula en kavalaigala Pudhaikanum Nee moochi vidum nerupula en mogangalai yerikanum … Male Part { Thillaalangadiyo hey thillaalangadiyo } (2) Hey katta katta katta katta naatu katta naatu katta Nee kitta kitta kitta kitta kitta vandhu maatikitta maatikitta Female Part Cherry pazham neramiruku chikunu dhaan udambiruku Yeraalamaai azhagiruku dhaaraalamaai manasiruku …… Male Part Nenjaampazham kaninjiruku neram nalla amanjiruku Thapu thanda pana chonna thandaal senja udambiruku ….. Female Part Un pazhutha maarbu paarkaiyilae En ozhukam yenbadhu parakuthu Konjam pozhudhu saayum velaiyilae Naan pombalai yenbadhai marakudhu …………. Male Part { Thillaalangadiyo hey thillaalangadiyo } (2) Hey katta katta katta katta naatu katta naatu katta Nee kitta kitta kitta vandhu maatikitta maatikitta Female Part Sandakaara mayilu ippo kitta vandhiruchi Moodi vacha kuyilu ippo mutta vandhiruchi Male Part Hey thillaalangadiyo hey thillaalangadiyo { Thillaalangadiyo hey thillaalangadiyo } (3)
தமிழ்
பாடகி : ஸ்வர்ண லதா பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : நாட்டுக்கட்டை நாட்டுக்கட்டை மாட்டிக்கிட்ட ஆண் : { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (2) ஹே கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட பெண் : சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு மூடி வச்ச குயிலு இப்போ முட்ட வந்திருச்சு ஆண் : { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (2) ஹே கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட ஆண் : சொட்டு சொட்டு மழைய ரசிக்க விட்டு விட்டு வெயிலடிக்கணும் கன்னி பொண்ணு காதல் ருசிக்கு சின்ன சின்ன ஊடல் இருக்கணும் பெண் : அஞ்சோ பத்தோ முத்தம் கொடுக்கணும் அங்கே இங்கே மீசை உறுத்தணும் பத்து விரல் பயணம் பண்ணனும் பல்லு படாம காத கடிக்கணும் ஆண் : உன் கனிந்த மார்பின் இடுக்குல என் கவலைகள புதைக்கணும் நீ மூச்சி விடும் நெருப்புல என் மோகங்களை எரிக்கணும் ஆண் : { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (2) ஹே கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட பெண் : செர்ரி பழம் நிறம் இருக்கு சிக்குன்னு தான் உடம்பிருக்கு ஏராளமாய் அழகிருக்கு தாராளமாய் மனசிருக்கு ஆண் : நெஞ்சாம் பழம் கனிஞ்சிருக்கு நேரம் நல்ல அமைஞ்சிருக்கு தப்பு தண்டா பண்ண சொன்னா தண்டால் செஞ்ச உடம்பிருக்கு பெண் : உன் பழுத்த மார்பு பார்க்கையிலே என் ஒழுக்கம் என்பது பறக்குது கொஞ்சம் பொழுது சாயும் வேளையிலே நான் பொம்பளை என்பதே மறக்குது ஆண் : { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (2) ஹே கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட பெண் : சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு மூடி வச்ச குயிலு இப்போ முட்ட வந்திருச்சு ஆண் : ஹே தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ { தில்லாலங்கடியோ ஹே தில்லாலங்கடியோ } (3)
Song details
Singers: Shankar Mahadevan and Swarnalatha
Music by: Bharathwaj
Release information: From Gemini (2002) · Lyricist: Vairamuthu
- Singer: Shankar Mahadevan and Swarnalatha
- Film / album: Gemini
- Composer: Bharathwaj