Roman script
Naattu Jananga Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by S. C. Krishnan and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : S. C. Krishnan Music Director : Vishwanathan Ramamoorthy Lyricist : Kannadasan Male Part Nattu jananga aadaiyellam Enga kaiyilae Adhai nenachu veluthu kuduppom Aana udutha mudiyala eduthu udutha mudiyala Male Part Kattai azhichu naadu kandu Kastapattavan Andha nattu varavu selavu kanakkai Pakka mudiyala adhu pol Nattu jananga aadaiyellam Enga kaiyilae Adhai nenachu veluthu kuduppom Aana udutha mudiyala eduthu udutha mudiyala Male Part Maaligaiyai kattu mudikka Velai senjavan Adhu vattamaaga mudincha pinnae Nozhaiya mudiyala Marathai sediyai kaathu VAlarthu vechavan Andha marathu nizhalil konja neram Padukka mudiyala adhu pol Nattu jananga aadaiyellam Enga kaiyilae Adhai nenachu veluthu kuduppom Aana udutha mudiyala eduthu udutha mudiyala
தமிழ்
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நாட்டு ஜனங்க ஆடையெல்லாம் எங்க கையிலே அதை நனைச்சு வெளுத்துக் குடுப்போம்.... ஆனா உடுத்த முடியல எடுத்து உடுத்த முடியல ஆண் : காட்டை அழிச்சு நாடு கண்டு கஷ்ட்டப்பட்டவன் அந்த நாட்டு வரவு செலவு கணக்கை பாக்க முடியலே அதுபோல் நாட்டு ஜனங்க ஆடையெல்லாம் எங்க கையிலே அதை நனைச்சு வெளுத்துக் குடுப்போம்.... ஆனா உடுத்த முடியல எடுத்து உடுத்த முடியல ஆண் : மாளிகையை கட்டி முடிக்க வேலை செஞ்சவன் அது வாட்டமாக முடிஞ்ச பின்னே நொழைய முடியல மரத்தை செடியை காத்து வளர்த்து வச்சவன் அந்த மரத்து நெழலில் கொஞ்ச நேரம் படுக்க முடியலே அதுபோல் நாட்டு ஜனங்க ஆடையெல்லாம் எங்க கையிலே அதை நனைச்சு வெளுத்துக் குடுப்போம்.... ஆனா உடுத்த முடியல எடுத்து உடுத்த முடியல
Song information
Singer: S. C. Krishnan
Release information: From Tenali Raman (1956) · Singer: S. C. Krishnan · Lyricist: Kannadasan · Music: Vishwanathan Ramamoorthy
Explore this song
- Singer: S. C. Krishnan
- Film / album: Tenali Raman