Roman script
Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female Part Haaa….aaa….aaa…aa… Aaaaa….aaa….aaa….aaa….aaa… Haa…..aaa….aaa…aaa…. Female Part Naadhamenum kovililae Gnaana vilakketri vaithen Yetri vaitha vilakkinilae Ennai vida nee kidaithaai…aaaii Female Part Naadhamenum kovililae Gnaana vilakketri vaithen Yetri vaitha vilakkinilae …ae…. Ennai vida nee kidaithaai…aaaii Naadhamenum kovililae Female Part Ma dha ni dha sa.. Sa ni dha ma dha ma ga ri Ma ga ri sa ma ga ri sa Dha ma ga ri.. ni dha ma Ga.. ma.. dha.. ni.. sa Female Part Isaiyum enakkisaiyum Dhinam en manam thaan adhil asaiyum Isaiyum enakkisaiyum Dhinam en manam thaan adhil asaiyum Karamum undhan siramum Nee asaithaai naan isaithaen Female Part Naadhamenum kovililae Gnaana vilakketri vaithen Yetri vaitha vilakkinilae …ae…. Ennai vida nee kidaithaai…aaaii Naadhamenum kovililae Female Part Aaa….aaa…haaa…aaa….. Aaa….aaa…haaa…aaa….. Female Part Vilaiye enakkillaiyae Dhinam verum kadhaiyaanadhu kalaiyae Vilaiye enakkillaiyae Dhinam verum kadhaiyaanadhu kalaiyae Nilaiyae solli unaiyaae Naan azhaithaen uyir pizhaithen Naadhamenum kovililae Female Part Ma dha ni dha sa.. Sa ni dha ma dha ma ga ri Ma ga ri sa ma ga ri sa Dha ma ga ri.. ni dha ma Ga.. ma.. dha.. ni.. sa Female Part Iraivan ena oruvan Enadhisaiyil mayangida varuvaan Iraivan ena oruvan Enadhisaiyil mayangida varuvaan Rasigan endra peyaril Indru avanthaan unnai koduthaan Female Part Naadhamenum kovililae Gnaana vilakketri vaithen Yetri vaitha vilakkinilae …ae…. Ennai vida nee kidaithaai…aaaii Naadhamenum kovililae
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஹா....ஆஅ....ஆஅ....ஆ.... ஆஆ......ஆஅ.......ஆஅ....ஆஅ....ஆஅ..... ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ..... பெண் : நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் ஏற்றி வைத்த விளக்கினிலே எண்ணெய் விட நீ கிடைத்தாய்.....ஆய்... பெண் : நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் ஏற்றி வைத்த விளக்கினிலே எண்ணெய் விட நீ கிடைத்தாய்.....ஆய்... நாதமென்னும் கோவிலிலே பெண் : ம த நி த ச.... ச நி த ம த ம க ரி ம க ரி ச ம க ரி ச த ம க ரி.... நி த ம க...ம....த...நி....ச..... பெண் : இசையும் எனக்கிசையும் தினம் என் மனம் தான் அதில் அசையும் இசையும் எனக்கிசையும் தினம் என் மனம் தான் அதில் அசையும் கரமும் உந்தன் சிரமும் நீ அசைத்தாய் நான் இசைத்தேன் பெண் : நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் ஏற்றி வைத்த விளக்கினிலே எண்ணெய் விட நீ கிடைத்தாய்.....ஆய்... நாதமென்னும் கோவிலிலே பெண் : ஆஅ....ஆஅ....ஹா....ஆஅ.... ஆஅ....ஆஅ....ஹா....ஆஅ.... பெண் : விலையே எனக்கிலையே தினம் வெறும் கதையானது கலையே விலையே எனக்கிலையே தினம் வெறும் கதையானது கலையே நிலையே சொல்லி உனையே நான் அழைத்தேன் உயிர் பிழைத்தேன் நாதமென்னும் கோவிலிலே பெண் : ம த நி த ச.... ச நி த ம த ம க ரி ம க ரி ச ம க ரி ச த ம க ரி.... நி த ம க...ம....த...நி....ச..... பெண் : இறைவன் என ஒருவன் என் இசையினில் மயங்கிட வருவான் இறைவன் என ஒருவன் என் இசையினில் மயங்கிட வருவான் ரசிகன் என்ற பெயரில் - இன்று அவன்தான் உன்னைக் கொடுத்தான் பெண் : நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் ஏற்றி வைத்த விளக்கினிலே....ஏ..... எண்ணெய் விட நீ கிடைத்தாய்.....ஆய்... நாதமென்னும் கோவிலிலே
Song information
Singer: Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Manmadha Leelai (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Manmadha Leelai
- Composer: M. S. Vishwanathan