Roman script
Naanum Neeyum Song Lyrics is the track from Chavukkadi Chandrakantha Tamil Film – 1960, Starring Ashokan and Pandari Bai. This song was sung by P. B. Sreenivas and P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma.Balasubramaniyam. Singers : P. B. Sreenivas and P. Leela Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma.Balasubramaniyam Male Part Naanum neeyum yaaro evaro Evvitham saernthom idhu enna puthiro Female : Neerum naanum yaaro evaro Evvitham saernthom idhu enna pudhiro Neerum naanum yaaro evaro Male Part Neela vaan meethae nilavathu polae Neela vaan meethae nilavathu polae Female : Neerin meal naan allaiyai polae Neerin meal naan allaiyai polae Male Part Ninaivae un mael maariyathaalae Female : Iththarai meethae naam iru kann polae Neerum naanum yaaro evaro Male Part Chandhiranai killi siritheduththu Senjaanthu neerilae adhai kuzhaiththu Female : Anthamigum silai Ondru vadiththu paarththaal Anbe un mugam theriyumaiyaa Neerum naanum yaaro evaro Male Part Thaenil paal saerntha suvaiyathu polae Thaenil paal saerntha suvaiyathu polae Female : Theenthamizh mozhiyum kavithaiyum polae Theenthamizh mozhiyum kavithaiyum polae Male : Ulagae neeyaai kaanuvathaalae Female : Ooruyir aanom mann melae Both : Naanum neeyum yaaro evaro Evvitham saernthom idhu enna puthiro Naanum neeyum yaaro evaro
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் ஆண் : நானும் நீயும் யாரோ எவரோ எவ்விதம் சேர்ந்தோம் இது என்ன புதிரோ பெண் : நீரும் நானும் யாரோ எவரோ எவ்விதம் சேர்ந்தோம் இது என்ன புதிரோ நீரும் நானும் யாரோ எவரோ ஆண் : நீல வான் மீதே நிலவது போலே நீல வான் மீதே நிலவது போலே பெண் : நீரின் மேல் நான் அல்லியைப் போலே நீரின் மேல் நான் அல்லியைப் போலே ஆண் : நினைவே உன் மேல் மாறியதாலே பெண் : இத்தரை மீதே நாம் இரு கண் போலே நீரும் நானும் யாரோ எவரோ ஆண் : சந்திரனை கிள்ளி சிறிதெடுத்து செஞ்சாந்து நீரிலே அதை குழைத்து பெண் : அந்தமிகும் சிலை ஒன்று வடித்துப் பார்த்தால் அன்பே உன் முகம் தெரியுமையா நீரும் நானும் யாரோ எவரோ ஆண் : தேனில் பால் சேர்ந்த சுவையது போலே தேனில் பால் சேர்ந்த சுவையது போலே பெண் : தீந்தமிழ் மொழியும் கவிதையும் போலே தீந்தமிழ் மொழியும் கவிதையும் போலே ஆண் : உலகே நீயாய் கானுவதாலே பெண் : ஓருயிர் ஆனோம் மண் மேலே இருவர் : நானும் நீயும் யாரோ எவரோ எவ்விதம் சேர்ந்தோம் இது என்ன புதிரோ நானும் நீயும் யாரோ எவரோ....
Song information
Singers: P. B. Sreenivas and P. Leela
Music by: G. Ramanathan
Lyrics by: Ku. Ma.Balasubramaniyam
Release information: From Chavukkadi Chandrakantha (1960) · Singer: P. B. Sreenivas and P. Leela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. B. Sreenivas and P. Leela
- Film / album: Chavukkadi Chandrakantha
- Composer: G. Ramanathan
- Lyricist: Ku. Ma.Balasubramaniyam