Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male Part Naanthandaa madhurakkaaran Rani mangammaavoda peran Ada naanthandaa madhurakkaaran Rani mangammaavoda peran Killaadikku killaadi naan Ennoda nee vanthu modhaathe Male Part Vengai eppothum paayurathillae Paainjaa maan koottam thappunathillae Haei vengai eppothum paayurathillae Paainjaa maan koottam thappunathillae Male Part Ada naanthandaa madhurakkaaran Rani mangammaavoda peran heiiii Male Part Nalla perkku naayaavaen Illaiyendraal peyaavaen Aalakaalam thanthaalum Neelakandan polaaven Male Part Vetta vetta vaazhai pola Valarnthu nikkum jaadhi naanadaa Haei haei haei Sutta pothum thangam minnum Oorarintha saethithaanadaa Male Part Nanban yaaru pagaivan yaaru Kandu kollum neramallavaa hahaa Ullamulla yaavarukkum Deivam endrum kaavalallavaa Male Part Comman Chorus : Vengai eppothum paayurathillae Male : Haei Chorus : Paainjaa maan koottam thappunathillae
Male Part Ada naanthandaa madhurakkaaran Rani mangammaavoda peran Chorus Thanthana thanthana thaanaanaa Thanthana thanthana thaanaanaa Thanthana thanthana thaanaanaa thaanaananaa Male Part Poga poga theriyaathaa Podum vesham puriyaathaa Mulla mullaal eduppendaa Mudivil naanthaan jeyippendaa Male Part Kaalam neram yaavum indru saathagam En jaadhagaththile haa haa Kaatchi yaavum maarakkoodum Nee nadaththum naadakaththilae…. Male Part Achchamillai achchamillai Aanmai undu ennidaththilae Aana mattum modhi paaru Kaattugindren unnidaththilae hahaa hahaa Male Part Ada naanthandaa madhurakkaaran Rani mangammaavoda peran Killaadikku killaadi naan Ennoda nee vanthu modhaathe Male Part Vengai eppothum paayurathillae Paainjaa maan koottam thappunathillae Chorus : Vengai eppothum paayurathillae Paainjaa maan koottam thappunathillae Male Part Ada naanthandaa madhurakkaaran Rani mangammaavoda peran
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நான்தான்டா மதுரக்காரன் ராணி மங்கம்மாவோட பேரன் அட நான்தான்டா மதுரக்காரன் ராணி மங்கம்மாவோட பேரன் கில்லாடிக்கு கில்லாடி நான் என்னோட நீ வந்து மோதாதே ஆண் : வேங்கை எப்போதும் பாயுறதில்லே பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஹேய் வேங்கை எப்போதும் பாயுறதில்லே பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஆண் : அட நான்தான்டா மதுரக்காரன் ராணி மங்கம்மாவோட பேரன் ஹேய்ய்ய் ஆண் : நல்ல பேர்க்கு நாயாவேன் இல்லையென்றால் பேயாவேன் ஆலகாலம் தந்தாலும் நீலகண்டன் போலாவேன் ஆண் : வெட்ட வெட்ட வாழைப் போல வளர்ந்து நிக்கும் ஜாதி நானடா ஹேய் ஹேய் ஹேய்.. சுட்டபோதும் தங்கம் மின்னும் ஊரறிந்த சேதிதானடா.... ஆண் : நண்பன் யாரு பகைவன் யாரு கண்டு கொள்ளும் நேரமல்லவா ஹஹா உள்ளமுள்ள யாவருக்கும் தெய்வம் என்றும் காவலல்லவா ஆண் : கமான் குழு : வேங்கை எப்போதும் பாயுறதில்லே ஆண் : ஹேய் குழு : பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஆண் : அட நான்தான்டா மதுரக்காரன் ராணி மங்கம்மாவோட பேரன் குழு : தந்தன தந்தன தானானா தந்தன தந்தன தானானா தந்தன தந்தன தானானா தானானனா ஆண் : போகப் போக தெரியாதா போடும் வேஷம் புரியாதா முள்ள முள்ளால் எடுப்பேன்டா முடிவில் நான்தான் ஜெயிப்பேன்டா ஆண் : காலம் நேரம் யாவும் இன்று சாதகம் என் ஜாதகத்திலே ஹா ஹா காட்சி யாவும் மாறக்கூடும் நீ நடத்தும் நாடகத்திலே..... ஆண் : அச்சமில்லை அச்சமில்லை ஆண்மை உண்டு என்னிடத்திலே ஆன மட்டும் மோதி பாரு காட்டுகின்றேன் உன்னிடத்திலே ஹஹா ஹஹா ஆண் : அட நான்தான்டா மதுரக்காரன் ராணி மங்கம்மாவோட பேரன் கில்லாடிக்கு கில்லாடி நான் என்னோட நீ வந்து மோதாதே ஆண் : வேங்கை எப்போதும் பாயுறதில்லே பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஹே குழு : வேங்கை எப்போதும் பாயுறதில்லே பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஆண் : அட நான்தான்டா மதுரக்காரன் ராணி மங்கம்மாவோட பேரன்
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Annai En Deivam (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Annai En Deivam
- Composer: Shankar Ganesh