Roman script
Singer : S. Janaki Music by : Shyam Female Part Aaa…..aaa…..aa…. Aaa……aaa……aa….aa…..aaa…. Female Part Naanae vaa idhu enna kobbam Naanae vaa idhu enna kobbam Alai paayum vizhi moodum nilai yaeno Kannagiyaanaval madhaviyaaida Meendum meendum oru kovalan kadhaiyo Female Part Naanae vaa idhu enna kobbam…. Female Part Sri raaman pogum paadhai seedhai pogiraal Srungkaaram paadumpothu jaadai maarinaal Sri raaman pogum paadhai seedhai pogiraal Srungkaaram paadumpothu jaadai maarinaal Female Part Pudhuvagai raagam parugidum neram Pudhuvagai raagam parugidum neram Punnagai munthida ponmazhai sinthida Aadum aadum manam aasaiyil ingae… Female Part Naanae vaa idhu enna kobbam…. Female Part Sasanipa gasasaa mamakasa papamaa Sakakama mapapani gapanipa Naanae vaa idhu enna kobbam…. Gasagasa magamapaga nipanipa snima mapagagamasa Naanae vaa idhu enna kobbam…. Female Part Papamaga kanisanipa sagasaga mapagamasa Thapamaga sagapaa panipani pasanithpadha Mapamakasa nisanisa nisaga Gamagamakapanipa panisanipa sanipama ganipama Thamapamanigasa gamapanipamaga Sagamapaa sagama nisanisa gamagama panipanimapa Mapaganisanipa panipamagapama Lallaalalaa…..laallaalalaa…..laallaalalaa….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷியாம் பெண் : ஆஅ.....ஆஅ.....ஆ..... ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆஅ...... பெண் : நானே வா இது என்ன கோபம்.... நானே வா இது என்ன கோபம்.... அலை பாயும் விழி மூடும் நிலை ஏனோ கண்ணகியானவள் மாதவியாகிட மீண்டும் மீண்டும் ஒரு கோவலன் கதையோ பெண் : நானே வா இது என்ன கோபம்... பெண் : ஸ்ரீராமன் போகும் பாதை சீதை போகிறாள் ஸ்ருங்காரம் பாடும்போது ஜாடை மாறினாள் ஸ்ரீராமன் போகும் பாதை சீதை போகிறாள் ஸ்ருங்காரம் பாடும்போது ஜாடை மாறினாள் பெண் : புதுவகை ராகம் பருகிடும் நேரம் புதுவகை ராகம் பருகிடும் நேரம் புன்னகை முந்திட பொன்மழை சிந்திட ஆடும் ஆடும் மனம் ஆசையில் இங்கே.... பெண் : நானே வா இது என்ன கோபம்... பெண் : ஸஸநிப கஸஸா மமகஸ பபமா ஸககம மபபநி கபநிப நானே வா...இது என்ன கோபம் கஸகஸ மகமபக நிபநிப ஸ்நிம மபககமஸ நானே வா...இது என்ன கோபம்... பெண் : பபமக கநிஸநிப ஸகஸக மபகமஸ தபமக ஸகபா பநிபநி பஸநிதபத மபமகஸ நிஸநிஸ நிஸக கமகமகபநிப பநிஸநிப ஸநிபம கநிபம தமபமநிகஸ கமபநிபமக ஸகமபா ஸகம நிஸநிஸ கமகம பநிபநிமப மபகநிஸநிப பநிபமகபம..... லல்லாலலா.....லால்லாலலா.....லால்லாலலா.....
Song information
Singer: S. Janaki
Music by: Shyam
Release information: From Vaa Indha Pakkam (1981) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Vaa Indha Pakkam
- Composer: Shyam