Roman script
Singer : S. Janaki Music by : Thayanban Chorus Neeyae raani kadhal gnyaani Neeyae raani kadhal gnyaani Female Part Naanae raani kadhal gnyaani Naanae raani kadhal gnyaani Hae hae paadum thaeni Paadal solla vaa nee Ohoo hae hae aa aa yaiyaa yaiyaa yaiyaa Naanae raani kadhal gnyaani Female Part Vizhigal kadidham iravu nilavu Vizhigal ezhudhum kaditham Padikkum iravu thudikkum nilavu Adadaa nerungu irandu madangu Sugangal thodangu Female Part Aagayamae mannodu thaan Per inbamae pennodu thaan Ohoo hae hae aa aa yaiyaa yaiyaa yaiyaa Naanae raani kadhal gnyaani Female Part Iravai paravai uravai Iravai verutha paravai irandu Pagalil kodukkum uravai Pidithaen nilavai manmadha theruvil Enakku silai vai Female Part Penn maeni thaan poongavanam Naan ketkkiren aalinganam Ohoo hae hae aa aa yaiyaa yaiyaa yaiyaa Naanae raani kadhal gnyaani Female Part Naanae raani kadhal gnyaani Hae hae paadum thaeni Paadal solla vaa nee Ohoo hae hae aa aa yaiyaa yaiyaa yaiyaa yaiyaa Chorus Neeyae raani kadhal gnyaani Neeyae raani kadhal gnyaani Female Part Naanae raani kadhal gnyaani Naanae raani kadhal gnyaani
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தயன்பன் குழு : நீயே ராணி காதல் ஞானி நீயே ராணி காதல் ஞானி பெண் : நானே ராணி காதல் ஞானி நானே ராணி காதல் ஞானி ஹே ஹே பாடும் தேனி பாடல் சொல்ல வா நீ ஓஹோ ஹே ஹே ஆ ஆ ..யய்யா யய்யா நானே ராணி காதல் ஞானி.... பெண் : விழிகள் கடிதம் இரவு உறவு விழிகள் எழுதும் கடிதம் படிக்கும் இரவு துடிக்கும் நிலவு அடடா நெருங்கு இரண்டு மடங்கு சுகங்கள் தொடங்கு பெண் : ஆகாயமே மண்ணோடுதான் பேரின்பமே பெண்ணோடுதான் ஓஹோ ஹே ஹே ஆ ஆ ..யய்யா யய்யா நானே ராணி காதல் ஞானி.... பெண் : இரவை பறவை கதவை இரவை வெறுத்த பறவை இரண்டு பகலில் கொடுக்கும் உறவை பிடித்தேன் நிலவை மன்மத தெருவில் எனக்கு சிலை வை பெண் : பெண் மேனிதான் பூங்காவனம் நான் கேட்கிறேன் ஆலிங்கனம் ஓஹோ ஹே ஹே ஆ ஆ ..யய்யா யய்யா யய்யா நானே ராணி காதல் ஞானி.... பெண் : நானே ராணி காதல் ஞானி.... ஹே ஹே பாடும் தேனி பாடல் சொல்ல வா நீ ஓஹோஓஹோ ஹேஹே யய்யா யய்யா யய்யா யய்யா குழு : நீயே ராணி காதல் ஞானி நீயே ராணி காதல் ஞானி பெண் : நானே ராணி காதல் ஞானி.... நானே ராணி காதல் ஞானி....
Song information
Singer: S. Janaki
Music by: Thayanban
Release information: From Andru Peidha Mazhaiyil (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Andru Peidha Mazhaiyil
- Composer: Thayanban