Roman script
Singer : S. Janaki Music by : Chandrabose Lyricist : Pulamaipithan Female Part Nanangal alai modhum neram Idhazh orangal suvai thedum kaalam Nanangal alai modhum neram Idhazh orangal suvai thedum kaalam Female Part Medhuvaagavae vanthu thaal poduvaai Un sarasaththil vizhigal moodi kolven Female Part Kanavu thottamae nooru manathil aadumpothu Kannaalae solvenae pudhiya paadam ondru Kanavu thottamae nooru manathil aadumpothu Kannaalae solvenae pudhiya paadam ondru Female Part Thaalaattu paattondru sollven Unnao poopolae naanalli kolven Paaraattuvaen anbil neeraattuvaen Vanna paai pottu madi meedhu kadhaigal kodi solvaen Female Part Kanavu thottamae nooru manathil aadumpothu Kannaalae solvenae pudhiya paadam ondru Female Part Kanavu thottamae nooru manathil aadumpothu….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : நாணங்கள் அலை மோதும் நேரம் இதழ் ஓரங்கள் சுவை தேடும் காலம் நாணங்கள் அலை மோதும் நேரம் இதழ் ஓரங்கள் சுவை தேடும் காலம் பெண் : மெதுவாகவே வந்து தாள் போடுவாய் உன் சரசத்தில் விழிகள் மூடிக் கொள்வேன் பெண் : கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று பெண் : தாலாட்டு பாட்டொன்று சொல்வேன் உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன் பாராட்டுவேன் அன்பில் நீராட்டுவேன் வண்ண பாய் போட்டு மடி மீது கதைகள் கோடி சொல்வேன் பெண் : கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று பெண் : கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது.....
Song information
Singer: S. Janaki
Music by: Chandrabose
Release information: From Idhu Engal Rajyam (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Idhu Engal Rajyam
- Composer: Chandrabose