Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Naanaa thodamaattaen Nee vanthu thottaa vidamaattaen Hoi hoi hoi Naanaa thodamaattaen Nee vanthu thottaa vidamaattaen Female Part Vaaiyyaa virunthirukku sorkkaththin Vaasal thiranthirukku Vaaiyyaa virunthirukku sorkkaththin Vaasal thiranthirukku Female Part Iruttinil ragasiyam irukkira adhisayam Theriyanum avasiyam iskk iskk Female Part Unakkum aanantham enakkum aanantham Vidumaa pantham tham tham tham Male : Edukka aayiram kodukka aayiram Idhuthaan neram ram ram ram Female Part Vaa vaa mama vazhangidalaamaa Osaiyillaamal udhavidalaamaa Vaa vaa mama vazhangidalaamaa Osaiyillaamal udhavidalaamaa Male Part Vidiyum Varaiyil uravin mazhaiyil Iruvarum saernthae nanainthidalaam Hae….naanae naanae thinthunaan naanae Naanae naanae thinthunaan naanae…..hae…ae…. Female Part Naanaa thodamaattaen
Nee vanthu thottaa vidamaattaen Male : Pudichachaa pudichchapadi unnodu Irupaen anaichhcapadi Female : Iruttinil ragasiyam irukkira adhisayam Theriyanum avasiyam iskk iskk Male Part Naanaa thodamaattaen Nee vanthu thottaa vidamaattaen….haei…. Male Part Pottaal meththai ponmagal thaththai Kadhal viththai thai thai thai Female : Aasai poovai azhagiya paavai Nenjil nee vai vai vai Male Part Vaammaa kannu vayasu ponnu Valibam ingae vaaduthu ninnu Vaammaa kannu vayasu ponnu Valibam ingae vaaduthu ninnu Female Part Idhazhum idhazhum inaiyumpothu Idhukkenna kelvi eduththukkaiyyaa Hoi…..hoinnaa hoinnaa hoinnaa hoinnaa Hoinnaa hoinnaa hoi…..hoi…..aa….. Iskk iskk……iskk iskk Male Part Naanaa thodamaattaen Nee vanthu thottaa vidamaattaen….haei…. Female : Vaaiyyaa virunthirukku sorkkaththin Vaasal thiranthirukku Male : Iruttinil ragasiyam irukkira adhisayam Theriyanum avasiyam iskk iskk
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : நானா தொடமாட்டேன் நீ வந்து தொட்டா விடமாட்டேன் ஹோய் ஹோய் ஹோய்.... நானா தொடமாட்டேன் நீ வந்து தொட்டா விடமாட்டேன் பெண் : வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின் வாசல் திறந்திருக்கு வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின் வாசல் திறந்திருக்கு பெண் : இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம் தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க் பெண் : உனக்கும் ஆனந்தம் எனக்கும் ஆனந்தம் விடுமா பந்தம் தம் தம் தம் ஆண் : எடுக்க ஆயிரம் கொடுக்க ஆயிரம் இதுதான் நேரம் ரம் ரம் ரம் பெண் : வா வா மாமா வழங்கிடலாமா ஓசையில்லாமல் உதவிடலாமா வா வா மாமா வழங்கிடலாமா ஓசையில்லாமல் உதவிடலாமா ஆண் : விடியும் வரையில் உறவின் மழையில் இருவரும் சேர்ந்தே நனைந்திடலாம்...... ஹே........நானே நானே திந்துனான் நானே நானே நானே திந்துனான் நானே.....ஹே....ஏ..... ஆ....ஆ....ஆ......இஸ்க் இஸ்க் பெண் : நானா தொடமாட்டேன் நீ வந்து தொட்டா விடமாட்டேன் ஆண் : புடிச்சா புடிச்சபடி உன்னோடு இருப்பேன் அணைச்சபடி பெண் : இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம் தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்....... ஆண் : நானா தொடமாட்டேன் நீ வந்து தொட்டா விடமாட்டேன்....ஹேய்..... ஆண் : போட்டாள் மெத்தை பொன்மகள் தத்தை காதல் வித்தை தை தை தை பெண் : ஆசை பூவை அழகிய பாவை நெஞ்சில் நீ வை வை வை ஆண் : வாம்மா கண்ணு வயசுப் பொண்ணு வாலிபம் இங்கே வாடுது நின்னு வாம்மா கண்ணு வயசுப் பொண்ணு வாலிபம் இங்கே வாடுது நின்னு பெண் : இதழும் இதழும் இணையும்போது இதுக்கென்ன கேள்வி எடுத்துக்கய்யா ஹோய்.......ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்னா ஹோய்.....ஹோய்....ஆ....... இஸ்க் இஸ்க்.......இஸ்க் இஸ்க்....... ஆண் : நானா தொடமாட்டேன் நீ வந்து தொட்டா விடமாட்டேன்....ஹேய்..... பெண் : வாய்யா விருந்திருக்கு சொர்க்கத்தின் வாசல் திறந்திருக்கு ஆண் : இருட்டினில் ரகசியம் இருக்கிற அதிசயம் தெரியணும் அவசியம் இஸ்க் இஸ்க்
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Jodi Pura (1983) · Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Jodi Pura
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali