Roman script
Singer : Rajesh Murugesan Music by : Rajesh Murugesan Lyrics by : Karthik Netha Male Part Yarin kanavu indha anda kolamo? Neerin kumizhi yaavum endha thalamo? Yarin yaar naano? Naanil naan vero? Savin pinnae yaar nirpadho? Oh… oh… oh…? Male Part Nalai nalai vandhu indrai thinnutho? Narambu noiyil motha ulagam suthutho? Kaanum ellamae manadhin yerpaado? Kaatchi ellamae pudhirin vesham thano? Male Part Naan yaar? Naan yaar? Male Part Naan naanum matra Edhumatra paazho? Naan yaavum attra Menmai attra melo? Naan baedhamattra Bothamattra vazho? Naan kaala kaala Kelvi thano? Naan… Male Part Velai velai endrae Veegum valvil ingae? Kaadhal eeram engae? Aanmah dhagam engae? Theerivin padhai engae?…eeeee Male Part Vali endraal edhuvo? edhuvo? Piral manam unarnthidumo? Irunilaiyil naan edhuvo? Irandumae mayaiyoo? Male Part Naan yaar? Naan yaar? Unmai undu poiyum undu Yaaru kannil rendum undu? Male Part Kaanal undu thooral undu Thoongum bothu yedhu undu Ullam veru udalum veru Ulli engum uyirum veru Male Part Naan yaar? Naan yaar? Male Part Poiyae unmai endraal? Unmai engae engae Unmai naandhan endraal? Isthulam yaaro engae? Neram polum engae …eeee
தமிழ்
பாடகர் : ராஜேஷ் முருகேசன் இசை அமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : யாரின் கனவு இந்த அந்த கோலமோ? நீரின் குமிழி யாவும் எந்த தாளமோ? யாரின் யார் நானோ? நானில் நான் வேரோ? சாவின் பின்னே யார் நிற்பதோ? ஓ ஓ ஓ…? ஆண் : நாளை நாளை வந்து இன்றைத் தின்னுதோ? நரம்பு நோயில் மொத்த உலகம் சுத்துதோ? ஆண் : காணும் எல்லாமே மனதின் எற்பாடா? காட்சி எல்லாமே புதிரின் வேஷம் தானோ? ஆண் : நான் யார்? நான் யார்? ஆண் : நான் நானுமற்ற எதுமற்ற பாழோ? நான் யாவுமற்ற மென்மையுற்ற மேலோ? நான் பேதுமற்ற போதமற்ற வாழோ? நான் கால கால கேள்வி தானோ? நான்… ஆண் : வேலை வேலை என்றே வேகும் வலியில் இங்கே? காதல் ஈரம் எங்கே? ஆன்ம தாகம் எங்கே? தீர்வின் பாதை எங்கே?... ஆண் : வலி என்றால் எதுவோ? எதுவோ? பிறள் மனம் உணர்ந்திடுமோ? இரு நிலையில் நான் எதுவோ? இரண்டுமே மாயையோ? ஆண் : நான் யார்? நான் யார்? உண்மை உண்டு பொய்யும் உண்டு யாரு கண்ணில் ரெண்டும் உண்டு? ஆண் : காணல் உண்டு தூறல் உண்டு தூங்கும் போது ஏது உண்டு உள்ளம் வேறு உடலும் வேறு உள்ளி எங்கும் உயிரும் வேறு ஆண் : நான் யார்? நான் யார்? ஆண் : பொய்யே உண்மை என்றால்? உண்மை எங்கே எங்கே? உண்மை நான்தான் என்றால்? இஸ்துலம் யாரோ எங்கே? நேரம் போலும் எங்கே?...
Song information
Singer: Rajesh Murugesan
Music by: Rajesh Murugesan
Lyrics by: Karthik Netha
Release information: From Vasantha Mullai (2023) · Singer: Rajesh Murugesan · Lyricist: Karthik Netha · Music: Rajesh Murugesan
Explore this song
- Singer: Rajesh Murugesan
- Film / album: Vasantha Mullai
- Composer: Rajesh Murugesan
- Lyricist: Karthik Netha