Roman script

Singer : Benny Dayal

Music by : Rajesh Murugesan

Male Part

Evan avan avan

Unai vendru vida

Evan avan avan avan

Mugam kandu vidu

Male Part

Emanaiyum azhithida

Bayam vendru vidu

Thurathaamalae kidaikaathada

Male Part

Evan avan avan

Vinai kandu vidu

Evan avan avan avan

Thadai thaandi vidu

Male Part

Sudum erimalai ena

Unai thoondividu

Nadakkaamalae vazhi yethada

Male Part

Evan avan avan avan

Vizhi thedi vara

Evan avan avan avan

Vali koodi vida

Male Part

Ethiraiyai yerithida

Anal nindru vida

Erikkaamalae kidaikaathada

Male Part

Raththam indri

Yuththam illai

Yuththam indri vetri illai

Vetri indri yaarum illai

Thuraththi po neram illai..

Male Part

Evan avan avan

Unai vendru vida

Evan avan avan avan

Mugam kandu vidu

Male Part

Emanaiyum azhithida

Bayam vendru vidu

Thurathaamalae kidaikaathada

Male Part

Evan avan avan

Unai thalli vida

Evan avan avan avan

Unai thaandi vida

Male Part

Pidariyai pidithidu

Bayam kaativida

Adikkaamalae kidaikaathada

Male Part

Evan avan avan

Thalam kandu vidu

Evan avan avan avan

Balam kaati vida

Male Part

Unakena kidaithathu

Udal thiruppi edu

Pudungaamalae kidaikaathada

Male Part

Evan avan avan

Thodu thottu vidu

Evan avan avan avan

Sudu suttu vidu

Male Part

Sadugudu ithu thodu

Kootai thodu

Valikaamalae kidaikaathada

தமிழ்

பாடகர் : பென்னி டாயல்

இசை அமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன்

ஆண் : எவன் அவன் அவன்

உன்னை வென்று விட

எவன் அவன் அவன் அவன்

முகம் கண்டு விட

ஆண் : எமனையும் அழித்திட

பயம் வென்று விடு

துரத்தாமலே கிடைக்காதடா

ஆண் : எவன் அவன் அவன்

வினை கண்டு விட

எவன் அவன் அவன் அவன்

தடை தாண்டி விட

ஆண் : சுடும் எரிமலை என

உன்னை தூண்டி விட

நடக்காமலே வழியேதடா

ஆண் : எவன் அவன் அவன் அவன்

எதை தேடி வர

எவன் அவன் அவன் அவன்

வலி கூடிவிட

ஆண் : எதிரியை எரித்திட

அணல் நின்று விட

எரிக்காமலே கிடைக்காதடா

ஆண் : ரத்தம் இன்றி யுத்தம் இல்லை

யுத்தம் இன்றி வெற்றி இல்லை

வெற்றி இன்றி யாரும் இல்லை

துரத்தி போ நேரம் இல்லை

ஆண் : எவன் அவன் அவன்

உன்னை வென்று விட

எவன் அவன் அவன் அவன்

முகம் கண்டு விட

ஆண் : எமனையும் அழித்திட

பயம் வென்று விடு

துரத்தாமலே கிடைக்காதடா

ஆண் : எவன் அவன் அவன்

உன்னை தள்ளி விட

எவன் அவன் அவன் அவன்

உன்னை தாண்டி விட

ஆண் : பிடரியை பிடித்து

பயம் காட்டிவிட

அடிக்காமலே கிடைக்காதடா

ஆண் : எவன் அவன் அவன்

தாளம் கண்டு விட

எவன் அவன் அவன் அவன்

பலம் காட்டி விட

ஆண் : உனக்கென்ன கிடைத்தது

உடல் திருப்பி எடு

புடுங்காமலே கிடைக்காதடா

ஆண் : எவன் அவன் அவன்

தொடு தொட்டு விடு

எவன் அவன் அவன் அவன்

சுடு சுட்டு விடு

ஆண் : சடுகுடு இது தொடு

கூட்டை தொடு

வலிக்காமலே கிடைக்காதடா

Song information

Singer: Benny Dayal

Music by: Rajesh Murugesan

Release information: From Neram (2010) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song